1st T20I - 26 Jun 2021, Sat up next
WI
vs
SA
23:30 IST - National Cricket Stadium, St George's, Grenada
2nd T20I - 27 Jun 2021, Sun up next
WI
vs
SA
23:30 IST - National Cricket Stadium, St George's, Grenada
3rd T20I - 29 Jun 2021, Tue up next
WI
vs
SA
23:30 IST - National Cricket Stadium, St George's, Grenada
4th T20I - 1 Jul 2021, Thu up next
WI
vs
SA
23:30 IST - National Cricket Stadium, St George's, Grenada
5th T20I - 3 Jul 2021, Sat up next
WI
vs
SA
23:30 IST - National Cricket Stadium, St George's, Grenada

சமீபத்தில் பொறுப்பேற்ற உத்தராகண்ட் முதல்வருக்கு கொரோனா

இந்தியாவையும் உலகையும் 200 ஆண்டுகளாக அடிமைப்படுத்தி வைத்திருந்த அமெரிக்காவை விட கொரோனாவை இந்தியா சிறப்பாக கையாண்டது என்ற திரத் சிங் ராவத் பேச்சு நகைப்பை ஏற்படுத்தியிருந்தது

FOLLOW US: 

உத்தரகாண்ட் முதல்வராக சமீபத்தில் பொறுப்பேற்ற திரத் சிங் ராவத் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் ராவத் தனது முதல்வர் பதவிரை ராஜினாமா செய்ததால் திரத் சிங் முதல்வரானார். பெண்கள் அணியும் கிழிந்த ஜீன்ஸ் குறித்த ராவத்தின் பேச்சு சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்றும் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ராவத் “இந்தியாவையும் உலகையும் 200 ஆண்டுகளாக அடிமைப்படுத்தி வைத்திருந்த அமெரிக்காவை விட கொரோனாவை இந்தியா சிறப்பாக கையாண்டது என பேசியிருந்தார்.

சமீபத்தில் பொறுப்பேற்ற உத்தராகண்ட் முதல்வருக்கு கொரோனா

அதோடு அதிக ரேஷன் அரிசி வேண்டுமென்றால் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில் கொரோனா அறிகுறிகள் இருந்ததால் திரத் சிங்கிற்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதனை அடுத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

Tags: tirat singh rawat uttarakhand cm tirivendra singh rawat Uttarakhand CM speech

தொடர்புடைய செய்திகள்

Dangerous Roads | கரணம் தப்பினால் மரணம்.. உலகின் டாப் 10 ஆபத்தான சாலைகள்

WTC Finals: IND vs NZ: ''இவரு சொன்னதெல்லாம் நடக்குது!' - இங்கிலாந்து வானிலையை கணித்த வெதர்மேன்

Japan | ஓடியாங்க.. ஓடியாங்க.. - அலறிய நபர்.. ஓடிவந்த மீட்புப்படை..கடைசியில் ஏமாற்றம்!

Theni | மரமும்.. செடியும்... சில்லென காற்றும்.. இவ்வளவு அழகா தேனி? விசிட் ரிப்போர்ட்!

TN Transgender as Third Gender : கட்டணமில்லா பயணச்சீட்டுகளில் ‘திருநங்கை’ என்கிற பெயர் இடம்பெறும்! - நர்த்தகி நட்ராஜ்

டாப் நியூஸ்

TamilNadu Coronavirus LIVE : கோவையில் மட்டும் இன்று 25 பேர் கொரோனாவுக்கு பலி

விஸ்மயாவைப் போலவே மேலும் 2 இளம்பெண்கள் மரணம் : அதிர்ச்சியளிக்கும் தகவல்கள்..!

போலீசாரால் தாக்கப்பட்டவர் உயிரிழப்பு : கெஞ்சும் மனிதர்கள், பதறவைக்கும் வீடியோ..! என்ன நடந்தது?

Xavier Meme | நக்கல்.. நையாண்டி.. இணையத்தை கலக்கும் சேவியர் மீம்ஸ் - யார் இந்த மீம் கிங்?