1. ABP Nadu Top 10, 7 March 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 7 March 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 6 March 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 6 March 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Fever Influenza Spread : நாட்டை அச்சுறுத்தும் H3N2 வைரஸ்.. மருத்துவர்கள் கூறும் அட்வைஸ் என்ன? முழு விவரம் இதோ..

    தற்போது பரவி வரும் எச்3என்2 வைரஸ், ஒரு வகை இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் தான் என்றும் இணை நோயாளிகள் மற்றும் முதியவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.  Read More

  4. Twitter : இனி ட்விட்டரில் பெரிய ரைட்டப் எழுதலாம்?...விரைவில் அறிமுகம் என எலான் மஸ்க் அறிவிப்பு...!

    ட்விட்டரில் டைப் லிமிடேசன் 10,000 வரை நீடிக்கும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என எலான் மஸ்க் தெரிவித்தார். Read More

  5. Lal Salaam Shooting: “இன்னைக்கு ஷூட்டிங் தொடங்குறோம்” ... மாஸ் அப்டேட் விட்ட லால் சலாம் படக்குழு..!

    இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கைவண்ணத்தில் உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ள “லால் சலாம்” படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  Read More

  6. Simbu In Rajkamal : டபுள் ஆக்ஷன்... 100 கோடி பட்ஜெட்... கமலின் தயாரிப்பு நிறுவனத்துடன் கைகோர்க்கும் நடிகர் சிம்பு?

    சிம்பு அடுத்தாக நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்தின் படத்தில் நடிக்க உள்ளதாகவும், 100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்ட வரலாற்றுக்கதையாக இப்படம் உருவாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. Read More

  7. Sania Mirza: 'இவை மகிழ்ச்சியின் கண்ணீர்..’ கண்ணீர் மல்க டென்னிஸில் இருந்து ஓய்வு பெற்றார் சானியா மிர்சா..!

    இந்தியாவின் ஒவ்வொரு நகரத்திலும் ஒரு பெண் வீராங்கனை தெரியும் என்றால் அது சானியா மிர்சாவின் பெயர்தான். Read More

  8. Video Jeswin Aldrin : தேசிய அளவிலான சாதனையை முறியடித்த தமிழக வீரர்… நீளம் தாண்டுதலில் 8.42 மீ தாண்டி புதிய சாதனை!

    இரண்டாவது இந்திய ஓப்பன் ஜம்ப்ஸ் போட்டியில் இந்த சாதனை வந்துள்ளது. 8.42 மீ தாண்டியதன் மூலம் அவர் தனது பெயரை வரலாற்று புத்தகங்களில் இடம்பெறவைத்துள்ளார் Read More

  9. Sleep Quality : தூக்கம் ரொம்ப ஆழ்ந்த தூக்கமா இருக்கணுமா? டிஸ்டர்பன்ஸ் இல்லாம தூங்க இப்படி பண்ணுங்க..

    Sleep Quality : தூக்கம் ரொம்ப ஆழந்த தூக்கமா இருக்கணுமா? டிஸ்டர்பன்ஸ் இல்லாம தூங்க இப்படி பண்ணுங்க.. Read More

  10. Gold, Silver Price : ஹேப்பி நியூஸ் மக்களே... இன்றும் குறைந்தது தங்கம் விலை...இன்றைய நிலவரம் இதுதான்...!

    Gold, Silver Price Today 7th march: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்து வருவது மக்களிடையே மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது. Read More