1. ABP Nadu Top 10, 5 November 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 5 November 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 4 November 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 4 November 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Delhi School Holiday: டெல்லியில் தொடர்ந்து அதிகரிக்கும் காற்று மாசு; 10-ந் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை

    Delhi School Holiday: டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால் தொடக்கப் பள்ளிகளுக்கு வரும் 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  Read More

  4. Israel Hamas War: 'ஹமாஸை ஒழிக்கும் வரை தாக்குதல் தொடரும்' - இஸ்ரேல் ராணுவ அமைச்சர் திட்டவட்டம்

    இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் குழுவினர் இடையேயான தாக்குதல் கடந்த 30 நாட்களாக தொடர்ந்து வருகிறது. இதனை உடனே நிறுத்த வேண்டும் என ஐ.நா வலியுறுத்தியுள்ளது. Read More

  5. Muthu Re-release: நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. ரீ- ரிலீசாகும் எவர்க்ரீன் ஹிட் ‘முத்து’.. எப்போ தெரியுமா?

    முத்து படத்தில் ஜமீன்தாராக சரத்பாபுவும் அவருக்கு வேலை செய்யும் கேரக்டரில் ரஜினியும் நடித்திருப்பார்கள். மீனா மேடை நாடகக் கலைஞராக நடித்திருப்பார். Read More

  6. 32 Years Of Thalapathy - Guna: நட்புக்காக களம் கண்ட ரஜினி.. காதலுக்காக உருகிய கமல்.. இன்றைய நாளில் நடந்தது என்ன?

    ரஜினியின் தளபதி மற்றும் கமலின் குணா ஆகிய இரு திரைப்படங்களும் வெளியாகி இன்றுடன் 32 ஆண்டுகள் நிறைவடைகின்றன Read More

  7. சென்னையில் ஃபார்முலா 4 சாம்பியன்ஷிப் போட்டி: முதல் மூன்று இடங்களை பிடித்த இந்தியர்கள்!

    ரேசிங் ப்ரோமோஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்  நடத்திய இந்தியன் ரேசிங் ஃபெஸ்டிவல் 2023 நடைபெற்ற இந்தியன் ரேசிங் லீக் மற்றும்  ஃபார்முலா 4 சாம்பியன்ஷிப் போட்டிகள் இன்று தொடங்கின. Read More

  8. தேசிய போல்வால்ட் போட்டியில் மயிலாடுதுறை வீராங்கனை தங்கம் வென்று சாதனை

    தேசிய போல்வால்ட் போட்டியில் தங்கம் வென்று சாதனையை படைத்து, சொந்த ஊருக்கு வந்துள்ள விளையாட்டு வீராங்கனை பரணிகாவுக்கு ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  Read More

  9. Diwali 2023 Wishes: உங்களின் அன்பானவர்களுக்கு தீபாவளி வாழ்த்து அனுப்புங்க!

    Diwali 2023 Wishes in Tamil: தமிழ்நாடு முழுவதும் வரும் நவம்பர் 12-ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. Read More

  10. Petrol, Diesel Price: வெளியே செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.. இன்றைய பெட்ரோல், டீசல் நிலவரம் இதுதான்!

    இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசலில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. Read More