1. ABP Nadu Top 10, 5 March 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 5 March 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 4 March 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 4 March 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. பெண்களுக்கு என்ன உரிமையெல்லாம் இருக்கிறது? இந்திய அரசியலமைப்பு சட்டம் சொல்வது என்ன? தெரிஞ்சுக்கோங்க!

    International Womens Day 2023: சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள சில முக்கிய பெண் உரிமைகள் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ளுங்கள். Read More

  4. 'ஆபரேஷன் தோஸ்த்' உதவியை மறந்ததா துருக்கி? ஜம்மு காஷ்மீர் பிரச்சினையை OIC க்கு கொண்டு சென்றதால் அதிர்ச்சி!

    ஜெனீவாவில் உள்ள இந்திய நிரந்தர தூதரகத்தின் முதல் செயலாளர் சீமா பூஜானி, துருக்கி மற்றும் OIC பிரதிநிதியின் அறிக்கை குறிப்பை முற்றிலும் நிராகரித்ததாக தெரிகிறது. Read More

  5. “சாதியை ஒழிக்க கோயிலை விட அதிகமாக திரையரங்கு கட்ட வேண்டும்” - செஞ்சமர் பட விழாவில் சீமான் பேச்சு

    கோயிலுக்குள் நுழைய கூட சாதி இருக்கிறது. ஆனால் திரையரங்கில் நுழைய , படம் பார்க்க எந்த சாதியும் தேவையில்லை. அப்படி பார்த்தால் சாதியை ஒழிக்க கோயிலை விட அதிகமாக திரையரங்கு கட்ட வேண்டும். Read More

  6. Tamannaah: "எங்களுக்கும் சொந்த வாழ்க்கை இருக்கிறது.. புரிந்து கொள்ளுங்கள்” நடிகை தமன்னா வேதனை..!

    சமீப காலமாக நடிகை தமன்னா பற்றி காதல் வதந்திகள் பரவி வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமன்னா பேசியுள்ளார். Read More

  7. Video Jeswin Aldrin : தேசிய அளவிலான சாதனையை முறியடித்த தமிழக வீரர்… நீளம் தாண்டுதலில் 8.42 மீ தாண்டி புதிய சாதனை!

    இரண்டாவது இந்திய ஓப்பன் ஜம்ப்ஸ் போட்டியில் இந்த சாதனை வந்துள்ளது. 8.42 மீ தாண்டியதன் மூலம் அவர் தனது பெயரை வரலாற்று புத்தகங்களில் இடம்பெறவைத்துள்ளார் Read More

  8. FIFA Awards 2023: இது ஏழாவது முறை.. சிறந்த ஃபிபா கால்பந்து வீரருக்கான விருதை வென்றார் மெஸ்ஸி..!

    கடந்த ஆண்டு கால்பந்தில் சிறப்பாக பங்காற்றிய சிறந்த வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் கோல் கீப்பர்கள் பெயர்கள் ஃபெடரேஷன் இன்டர்நேஷனல் டி ஃபுட்பால் அசோசியேஷன் ( ஃபிபா) பரிந்துரைக்கப்பட்டது.  Read More

  9. International Women's Day : சர்வதேச மகளிர் தினம் கொண்டாடுவது ஏன்? வரலாறு என்ன? இந்த ஆண்டின் தீம் இதுதான்!

    பாலின சமத்துவத்தை முன்னேற்றுவதிலும், பெண்களுக்கு அதிகாரமளிப்பதிலும் புதுமை மற்றும் தொழில்நுட்பத்தின் உருமாறும் திறனை இந்த தீம் அங்கீகரிக்கிறது. Read More

  10. Petrol, Diesel Price: சன்டே வெளியே போறீங்களா? இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் தெரிஞ்சிகோங்க..!

    Petrol, Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து மாற்றமில்லாமல் விற்பனையாகி வரும் நிலையில் இன்றைய நிலவரம் என்ன என்பதை காணலாம். Read More