1. ABP Nadu Top 10, 4 March 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 4 March 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 4 March 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 4 March 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. PM Modi: திரிபுரா,மேகாலயா, நாகாலாந்து முதலமைச்சர்கள் பதவி ஏற்பு விழா.. சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி..!

    மூன்று வடகிழக்கு மாநிலங்களின் முதலமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார். Read More

  4. காம்பியாவில் 70 குழந்தைகள் மரணம்; இந்திய மருந்து நிறுவனம்தான் காரணமா? அமெரிக்கா அதிர்ச்சி தகவல்..!

    இருமல் மருந்து ஹரியானாவின் சோனேபட்டில் உள்ள மெய்டன் பார்மாசூட்டிகலில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. Read More

  5. Akilan Trailer: 'கடல் வழி வர்த்தகத்தில் ஆட்டம் காட்டும் அகிலன்..' மாஸாக ரிலீசான ட்ரெயிலர்..! ஜெயம் ரவிக்கு ஜெயம் தருமா..?

    தமிழில் துறைமுகங்கள், கடல் சார்ந்த கதைகளை மையமாகவைத்து வெகு சில படங்களே வந்துள்ள நிலையில், அகிலன் ட்ரெய்லர் சுவாரஸ்யத்தைக் கூட்டும் வகையில் அமைந்துள்ளது. Read More

  6. Watch video: பெட்ரூம்ல வந்து போட்டோ எடுக்குறியா..? கோபத்தில் கொந்தளித்த சைஃப் அலி கான் - வைரலாகும் வீடியோ

    பின்தொடர்ந்து வந்து ப்ரைவசியை கெடுத்த புகைப்பட கலைஞரை கோபத்தில் விளாசிய சைஃப் அலி கான் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது Read More

  7. Video Jeswin Aldrin : தேசிய அளவிலான சாதனையை முறியடித்த தமிழக வீரர்… நீளம் தாண்டுதலில் 8.42 மீ தாண்டி புதிய சாதனை!

    இரண்டாவது இந்திய ஓப்பன் ஜம்ப்ஸ் போட்டியில் இந்த சாதனை வந்துள்ளது. 8.42 மீ தாண்டியதன் மூலம் அவர் தனது பெயரை வரலாற்று புத்தகங்களில் இடம்பெறவைத்துள்ளார் Read More

  8. FIFA Awards 2023: இது ஏழாவது முறை.. சிறந்த ஃபிபா கால்பந்து வீரருக்கான விருதை வென்றார் மெஸ்ஸி..!

    கடந்த ஆண்டு கால்பந்தில் சிறப்பாக பங்காற்றிய சிறந்த வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் கோல் கீப்பர்கள் பெயர்கள் ஃபெடரேஷன் இன்டர்நேஷனல் டி ஃபுட்பால் அசோசியேஷன் ( ஃபிபா) பரிந்துரைக்கப்பட்டது.  Read More

  9. World Obesity Day : ”இனி தயங்காமல் உடல் பருமன் குறித்துப் பேசுவோம்!” : உடல் பருமன் விழிப்புணர்வு தினம் 2023 இன்று..

    இந்த ஆண்டு உலக உடல் பருமன் தினத்தின் கருப்பொருள், ‘‘Changing Perspectives: Let’s Talk about Obesity.’ அதாவது உடல்பருமனைப் பற்றி தயக்கமின்றி பேசத் தொடங்குவதாகும் Read More

  10. தங்கம் வாங்குபவர்கள் கவனத்திற்கு.. இந்த தேதியில் இருந்து 6 இலக்க ஹால்மார்க் கட்டாயம்....வெளியான புதிய அப்டேட்...!

    ஆறு இலக்க குறியீடு இல்லாமல் ஹால்மார்க் செய்யப்பட்ட தங்க நகைள் மற்றும் தங்க கலைப்பொருட்கள் விற்பனை செய்ய அனுமதிக்கப்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. Read More