ABP Nadu Top 10, 5 August 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 5 August 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 4 August 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 4 August 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Rahul Gandhi: ராகுல் காந்திக்கு எம்.பி. பதவி தருவதில் இழுபறி? பாஜகவின் திட்டம் இதுதான்...காங்கிரஸ் எடுத்த அதிரடி முடிவு...!
ராகுல்காந்தி மீது குஜராத் நீதிமன்றம் விதித்த 2 ஆண்டுகள் சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டதில் உற்சாகத்தில் இருக்கின்றனர் காங்கிரஸ் கட்சியினர். Read More
Pakistan Toshakhana Case: முறைகேடு வழக்கில் தீர்ப்பு.. 3 ஆண்டுகள் சிறை; எம்.பி பதவியை இழந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்
Imran Khan: முறைகேடு குற்றச்சாட்டு வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் ஒரு லட்சம் அபராதமும் விதித்து இஸ்லாமாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. Read More
Vijay Makkal Iyakkam: யார் தப்பு செஞ்சாலும் அதிரடிதான்.. பரபர பனையூர் ஆலோசனை.. புஸ்ஸி ஆனந்த் பேட்டி
சில கருத்துகளை வழக்கறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதை நடிகர் விஜய் இடம் சொல்லப்போகிறோம். சென்னையில் சட்ட ஆலோசனை மையம் விரைவில் தொடங்க இருக்கிறோம். Read More
Jailer : சூப்பர் ஸ்டாருடன் மலையாள சூப்பர் ஸ்டார்...! ஜெயிலர் படக்குழு வெளியிட்ட மாஸ் போஸ்டர்!
ஜெயிலர் படத்தின் புதிய போஸ்டரை சன்பிக்சர்ஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. Read More
World Archery Championship 2023: 42 ஆண்டுகால காத்திருப்பு.. தங்கம் வென்ற இந்திய அணியின் மங்கைகள்.. மெக்சிகோவை வீழ்த்தி புதிய வரலாறு படைப்பு!
உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஜோதி சுரேகா வென்னம், அதிதி சுவாமி மற்றும் பர்னீத் கவுர் அடங்கிய இந்திய மகளிர் அணி, மெக்சிகோவை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது. Read More
Asian Champions Trophy 2023: 2 வெற்றியுடன் மலைப்போல் நிற்கும் மலேசியா.. 2வது இடத்தில் இந்தியா.. எந்த இடத்தில் எந்த அணி.. பாயிண்ட்ஸ் டேபிள் இதோ!
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஹாக்கி போட்டி ஆகஸ்ட் 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது. Read More
Carrot Payasam :தித்திக்கும் கேரட் பாயசம் எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க...
சுவையான கேரட் பாயசம் எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க Read More
Latest Gold Silver Rate: குறைவது போல குறைந்து சட்டென உயர்ந்த தங்கம் விலை... சவரனுக்கு எவ்வளவு? இன்றைய விலை நிலவரம் இதுதான்!
Gold Silver Rate Today 5 august 2023: இன்றைய தங்கம்,வெள்ளி விலை நிலவரம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 5 August 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP NADU
Updated at:
05 Aug 2023 03:01 PM (IST)
ABP Nadu Top 10 Afternoon Headlines, 5 August 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 5 August 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
NEXT
PREV
Published at:
05 Aug 2023 03:00 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -