1. திருவாரூர்: அஞ்சலகத்தில் ரூ.70 லட்சம் கையாடல் விவகாரம்; வீடியோ வெளியிட்டு போஸ்ட் மாஸ்டர் தற்கொலை

    தஞ்சாவூர் மாவட்டம் உடையாளூர் கிராமத்தில் உள்ள அஞ்சலகத்தில் போஸ்ட் மாஸ்டராக கடந்த ஏழு வருடமாக பணிபுரிந்து வருகிறார் அஞ்சலக துறையில் 70 லட்சம் ரூபாய் பணம் கையாடல் செய்ததாக சந்தேகத்தின் பெயரில் விசாரணை. Read More

  2. ABP Nadu Top 10, 4 August 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 4 August 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Gyanvapi Case: ஆய்வுக்கு யெஸ்..அகழ்வாராய்ச்சிக்கு நோ..ஞானவாபி மசூதி வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு

    இந்த வழக்கை இன்று விசாரித்த இந்தியா தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. Read More

  4. Brunei Sultan Assets: யாருய்யா நீ? 7000 கார்கள், நொடிக்கு ரூ.5,277 வருமானம், முடிவெட்ட ரூ.15 லட்சம் - புருனே சுல்தானின் சொகுசு வாழ்க்கை

    உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான புருனே சுல்தானின் மலைப்பூட்டும் சொத்து விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம். Read More

  5. R.J.Balaji : சாதி ரீதியான படங்களை கடந்து போயிடறோம்.. ஆர்.ஜே பாலாஜி சொன்ன அதிரடி கருத்து..

    நாட்டாமை, தேவர் மகன், சின்ன கவுண்டர் போன்ற சாதியை உயர்த்தி பிடிக்கும் படங்களை நாம் பார்த்து வளர்ந்திருக்கிறோம் - ஆர்.ஜே பாலாஜி Read More

  6. Thalaivar 170: ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் ஃபகத் பாசில்.. தலைவர் 170 படத்தின் அப்டேட்

    தலைவர் 170 படத்தில் ரஜினியுடன் பாலிவுட் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிப்பார் என்றும், ரஜினிக்கு வில்லனாக ஃபகத் பாசில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. Read More

  7. China vs Malaysia Hockey: சீனாவுக்கு தண்ணி காட்டிய மலேசியா; 5-1 என வென்று புள்ளிப்பட்டியலில் டாப் ஆஃப் தி டேபிளுக்கு முன்னேறி அசத்தல்

    சீனாவை அசால்ட்டாக வென்று புள்ளிப்பட்டியலில் மலேசியா முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. Read More

  8. Korea vs Pakistan Hockey: சுத்து போட நினைத்த கொரியா; கெத்து காட்டிய பாகிஸ்தான்; டிராவில் முடிந்த பரபரப்பான போட்டி..!

    நடப்பு சாம்பியன் சவுத் கொரியாவும் மூன்று முறை கோப்பையை தட்டித் தூக்கி, 5 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய மிகவும் அனுபவம் வாய்ந்த அணியுமான பாகிஸ்தான் அணியும் மோதிகொண்டன. Read More

  9. Carrot Payasam :தித்திக்கும் கேரட் பாயசம் எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க...

    சுவையான கேரட் பாயசம் எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க Read More

  10. Stock Market Update: 500 புள்ளிகள் வரை உயர்ந்த சென்செக்ஸ்..ஏற்றத்துடன் முடிவடைந்த இந்திய பங்குச்சந்தை!

    Stock Market Update: இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. Read More