1. ABP Nadu Top 10, 5 April 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 5 April 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 4 April 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 4 April 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Watch Video: வினாத்தாள் லீக்கான விவகாரம்.. நள்ளிரவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட பாஜக மாநிலத்தலைவர்...

    தெலங்கானாவில் மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  Read More

  4. NASA Asteroid: பூமியை நெருங்கும் 150 அடி விண்கல்.. பேராபத்து ஏற்படுமா? நாசா கொடுத்த விளக்கம்..

    நாளை (ஏப்ரல் 6ஆம் தேதி) பூமியை நோக்கிவரும் 150 அடி கொண்ட விண்கல் பற்றி நாசா விளக்கம் அளித்துள்ளது. Read More

  5. Kichcha Sudeep : பாஜகவில் இணையும் ‘நான் ஈ’ வில்லன்..? வீடியோ லீக் செய்யப்படும் என மிரட்டல் கடிதம்..

    அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட உள்ளார் கன்னட நடிகர் கிச்சா சுதீப் என வெளியான தகவலால் அந்தரங்க வீடியோவை வெளியிடுவோம் என மிரட்டல் கடிதம் வந்துள்ளது. Read More

  6. Pradeep Ranganathan: "சார் சொல்ல மாட்டியா” .. வெற்றிமாறனை பாராட்டிய பிரதீப் ரங்கநாதனுக்கு நேர்ந்த கதி..!

    விடுதலை படத்தை பாராட்டி ட்வீட் போட்ட இயக்குநர் பிரதீப் ரங்கநாதனை நெட்டிசன்கள் சரமாரியாக விமர்சித்துள்ளனர்.  Read More

  7. Sanjita Chanu: ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி; 4 ஆண்டுகள் போட்டியில் விளையாடத் தடை..!

    Sanjita Chanu: ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டு 4 ஆண்டுகள் போட்டிகளில் சஞ்சிதா பங்கு பெற தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையினை தேசிய ஊக்கமருந்து தடுப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. Read More

  8. Sandeep Warrier Profile: ஐபிஎல்லில் பும்ராவிற்கான மாற்று வீரரை அறிவித்தது மும்பை.. பண்ட்டுக்கான மாற்று வீரர் இவர்தான்

    நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகிய பும்ரா மற்றும் பண்டிற்கான மாற்று வீரர்களை, முறையே மும்பை மற்றும் டெல்லி அணிகள் அறிவித்துள்ளன. Read More

  9. உங்கள் லஞ்ச் பாக்சை கழுவிய பின்னரும் துர்நாற்றம் வீசுகிறதா? எப்படி தவிர்ப்பது?

    உங்கள் லஞ்ச் பாக்ஸை நீங்கள் விலக்கி வைத்த பின்னரும் கூட அதிலிருந்து ஒருவித துர்நாற்றம் வீசுகிறதா? கவலை வேண்டாம். நீங்கள் சின்னச்சின்ன டிப்ஸை ஃபாலோ செய்தால் போதும். Read More

  10. Share Market: ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை...100 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்...!

    Share Market : இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தையில் ஏற்றத்தில் தொடங்கியுள்ளது Read More