1. ABP Nadu Top 10, 4 October 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 4 October 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 3 October 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 3 October 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Sikkim Flood: அதிர்ச்சி..! காணாமல் போன 23 ராணுவ வீரர்கள், சிக்கிமில் திடீரென கொட்டி தீர்த்த கனமழை

    சிக்கிமில் மேக வெடிப்பு காரணமாக கொட்டி தீர்த்த கனமழையால் ஏற்பட்ட, வெள்ளபெருக்கில் சிக்கி 23 ராணுவ வீரர்கள் காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More

  4. Bangladesh: 112 குழந்தைகள்; மொத்தம் 1000: வங்கதேசத்தில் டெங்குவால் அதிகரிக்கும் உயிரிழப்பு

    வங்கதேசத்தில் டெங்குவால் 112 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More

  5. Silambarasan: “உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன்”.. சித்தார்த்தை நெகிழ்ந்து பாராட்டிய சிம்பு..!

    சித்தா திரைப்படத்தைப் பார்த்த நடிகர் சிலம்பரசன் படத்தின் இயக்குநர் மற்றும் சித்தார்த்தை புகழ்ந்து பதிவிட்டுள்ளார் Read More

  6. Watch Video: இத்தாலியில் நடந்த கார் டூரில் விபத்தில் சிக்கி உயிர்தப்பிய ஷாருக்கான் பட நடிகை..!

    Gayatri Joshi Car Accident: இத்தாலியில் பயணம் மேற்கொண்டுள்ள பிரபல பாலிவுட் நடிகை காயத்ரி ஜோஷி தன் கணவருடன் கார் விபத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  Read More

  7. Asian Games 2023: தட்டித்தூக்கிய இந்தியா..! தங்கம் வெல்வதில் புதிய வரலாறு - ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அபாரம்

    Asian Games 2023 Medal Tally:ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வெல்வதில் இந்தியா தனது பழைய சாதனையை சமன் செய்துள்ளது. Read More

  8. Asian Games 2023: இந்த ஆசிய விளையாட்டு போட்டியில் புதிய வரலாறு.. அதிக பதக்கங்களை குவித்த இந்தியா.. புதிய சாதனை!

    ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஒரே பதிப்பில் அதிக பதக்கங்களை வென்ற இந்தியா என்ற புதிய சாதனையை இந்தியா படைத்துள்ளது.  Read More

  9. National Boyfriend Day: காதலர் தினம் தெரியும்! அது என்ன காதலன் தினம்? இப்படியும் சர்ப்ரைஸ் செய்யுங்க பெண்களே!

    காதலன் தினம் இன்று (அக்டோபர் 3) உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. Read More

  10. Latest Gold Silver: ஒரே வாரத்தில் ரூ. 2000 வரை குறைந்த தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்ளோ தெரியுமா? இன்றைய நிலவரம் இதோ..

    Gold Silver Rate Today 4 October 2023: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம். Read More