1. ABP Nadu Top 10, 4 July 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 4 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 3 July 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 3 July 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Uniform Civil Code: பொதுசிவில் சட்டம் வேண்டுமா, வேண்டாமா?..14ம் தேதி வரை நீங்களும் கருத்து சொல்லலாம்..!

    பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது அவசியாமா, இல்லையா என்பது குறித்து ஜுலை 14ம் தேதி வரை பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம். Read More

  4. Afghan Beauty Salon: தலிபான் அரசின் புதிய அடக்குமுறை… ஆப்கானிஸ்தானில் பெண்கள் அழகு நிலையங்களுக்கு தடை!

    பெண்கள் அழகு நிலையங்கள் செயல்படுவதை தடுக்கும் விதமாக பெண்கள் அங்கு வேலை செய்ய கூடாது என்றும், பெண்கள் சேவைக்காக அங்கு செல்லக்கூடாது என்றும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. Read More

  5. Shah Rukh Khan Accident: விபத்தில் சிக்கிய நடிகர் ஷாருக்கான்...? கவலையில் பாலிவுட் வட்டாரம்!

    அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வந்த படப்பிடிப்பின்போது ஷாருக்கான் விபத்தில் சிக்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read More

  6. Sasikumar Director: ”நான் திரும்ப வர்ரேன்னு சொல்லு” - இயக்குனர் சசிகுமார் கொடுத்த சர்ப்ரைஸ் அப்டேட்

    சுப்ரமணியபுரம் திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆன நிலையில், இயக்குனர் சசிகுமார் ரசிகர்களுக்கு ஆச்சரியமூட்டும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். Read More

  7. தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப்: ஹரியானாவை வீழ்த்திய தமிழ்நாடு.. நேரில் வாழ்த்திய முதல்வர்!

    தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் - 2023 போட்டியில் தங்கக் கோப்பை வென்ற தமிழ்நாடு அணி வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் சந்தித்து, கோப்பையை காண்பித்து வாழ்த்துப் பெற்றனர். Read More

  8. Wimbledon 2023: புல்தரையில் ஆடப்படும் ஒரே கிராண்ட்ஸ்லாம்... இன்று தொடங்கும் விம்பிள்டன்.. பரிசுத்தொகை இவ்வளவா..?

    1988-ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய ஓப்பன் கடின தரை ஆடுகளத்துக்கு மாறியபிறகு, இன்று வரை விம்பிள்டன் மட்டுமே புல்தரையில் ஆடப்படும் ஒரே கிராண்ட்ஸ்லாம் போட்டித் தொடராக உள்ளது.  Read More

  9. இந்த உணவையெல்லாம் மீண்டும் சூடு செய்து சாப்பிடுவது உயிருக்கே உலை வைக்கும்: எந்தெந்த உணவு தெரியுமா?

    சில உணவுகளை சூடுபடுத்தி சாப்பிடும் போது அது உடல் நலனிற்கு கெடுதல் ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகின்றது. அவ்வாறான உணவுகள் என்ன என்பதை பார்க்கலாம். Read More

  10. Petrol Diesel Price: மீண்டும் மீண்டும் அதே தானா? இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!

    Petrol Diesel Price: சென்னையில் தொடர்ந்து மாற்றமின்றி விற்பனை செய்யப்படும் பெட்ரோல், டீசல் விலையின் இன்றைய நிலவரத்தைக் காணலாம்.  Read More