1. ABP Nadu Top 10, 31 December 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 31 December 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 30 December 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 30 December 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Maharashtra Fire Accident: ஆண்டின் கடைசி நாளில் சோகம் - மகாராஷ்டிரா ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

    Maharashtra Fire Accident: மகாராஷ்டிராவில் கையுறை தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். Read More

  4. New Year 2024: முத்து முத்தாய் அடி எடுத்து வைக்கிறது புத்தாண்டு.. எந்த நாட்டில் முதலிலும், கடைசியாக பிறக்கிறது தெரியுமா..?

    இங்கிலாந்தில் மிகப்பெரிய திருவிழாக்களாக கொண்டாடப்படும் புத்தாண்டானது இந்திய நேரப்படி நாளை காலை 5.30 மணிக்கு கொண்டாடப்படும். Read More

  5. Biriyani: மிகச்சிறந்த உணவு என்றால் அது மட்டன் பிரியாணி தான்.. அணுஅணுவாய் ரசித்துப் பேசிய பிரகாஷ் ராஜ்!

    Biriyani: தனக்கு பிடித்த உணவு குறித்து பிரகாஷ் ராஜ் பேசும்போது, பிரியாணி பற்றி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். Read More

  6. Gangnam Style : 11 ஆண்டுகளாக ட்ரெண்டில்.. 500 கோடி பார்வையாளர்கள்.. கங்னம் ஸ்டைல் பாடல்

    கடந்த 2012 ஆம் வெளியான கங்னம் ஸ்டைல் பாடல் 500 கோடி பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது Read More

  7. Pro Kabaddi 2023: தமிழ் தலைவாஸ் - பெங்களூரு புல்ஸ் இன்று மோதல்..! 50வது லீக் போட்டியில் யாருக்கு வெற்றி..?

    பெங்களூரு அணி இதுவரை 9 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது. Read More

  8. Sporting moments 2023: நடப்பாண்டில் இந்திய விளையாட்டுலகின் முக்கியமான தருணங்கள்..! கோலி முதல் பிரக்ஞானந்தா வரை

    Indias sporting moments of the year 2023: இந்திய விளையாட்டுலகில் நடப்பாண்டில் நிகழ்ந்த மிக முக்கியமான தருணங்களை இந்த தொகுப்பில் அறியலாம். Read More

  9. New Year History: ஆங்கிலப் புத்தாண்டு பிறந்தது இப்படித்தான்- வரலாறு சொல்லும் சுவாரசியத் தகவல்கள்!

    என்றுமே மாறாமல், எல்லா மக்களாலும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமானது ஆங்கிலப் புத்தாண்டு. இந்த நாளை உலகம் முழுவதும் உள்ள மக்கள் கொண்டாடித் தீர்க்கின்றனர். Read More

  10. ITR Filing Deadline: மக்களே ஒரு அலர்ட்.. திருத்தப்பட்ட வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய இன்றே (டிச 31) கடைசி நாள்..

    தாமதமான மற்றும் திருத்தப்பட்ட வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய இன்று (டிச 31) கடைசி நாள். Read More