ABP Nadu Top 10, 28 November 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 28 November 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 27 November 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 27 November 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Uttarkashi Tunnel Disaster: உத்தரகாசி சுரங்க விபத்து - மீட்பு பணியில் தினசரி எடுக்கப்பட்ட முயற்சிகளும், முடிவுகளும்
Uttarkashi Tunnel Disaster: உத்தரகாசி சுரங்க விபத்தில் இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கியவர்களை, தினசரி எடுக்கப்பட்ட முயற்சிகளும், எதிர்கொண்ட சவால்களும் என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம். Read More
Roshan Ranasinghe: இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நீக்கம்: அதிபர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவு!
இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை அந்நாட்டு அதிபர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (நவம்பர் 27) பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார். Read More
Karthi - Gnanavelraja combo : ஞானவேல் ராஜா தயாரிப்பில் கார்த்தி நடித்தது இத்தனை படங்களா? என்னென்ன படங்கள் தெரியுமா?
Karthi - Gnanavel Raja combo : ஞானவேல் ராஜாவின் தயாரிப்பில் நடிகர் கார்த்தி நடித்த படங்களின் பட்டியல் இதோ Read More
Lokesh Kanagaraj: LCU-ன் ”ஜி ஸ்குவாட் ...” 5 படங்களை மட்டுமே இயக்கி தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய லோகேஷ் கனகராஜ்
Lokesh Kanagaraj Production House: லோகேஷ் கனகராஜ் “ஜி ஸ்குவாட்’ (GSquad) ” என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார். Read More
Pro Kabaddi 2023: முதல் கோப்பையைத் தட்டித் தூக்குமா தமிழ் தலைவாஸ்; இதுவரை கோப்பைகள் வென்ற அணிகள் விபரம்
Pro Kabaddi 2023: இதுவரை நடந்து முடிந்த 9 சீசன்களில் அதிக முறை கோப்பையை வென்ற அணி என்றால் அது பாட்னா பைரேட்ஸ்தான். அதுவும் இந்த அணி தொடர்ந்து மூன்று முறை அதாவது ஹாட்ரிக் கோப்பையை வென்றது. Read More
Pro Kabaddi 2023: பிரமாண்டமாக தொடங்கவுள்ள புரோ கபடி லீக் சீசன் 10; யார் யாருக்கு எப்போது போட்டி; முழு அட்டவணை
Pro Kabaddi 2023: டிசம்பர் 2ஆம் தேதி தொடங்கவுள்ள புரோ கபடி லீக் சீசன் 10 அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. Read More
Unhealthy Food Combination :வாழைப்பழத்தை இந்த பொருட்களுடன் நிச்சயம் சேர்த்து சாப்பிடாதீர்கள்.. உடல்நல பிரச்சனை ஏற்படுமாம்...
வாழைப்பழத்தை எந்தெந்த பொருட்களுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது என்பது குறித்துப் பார்க்கலாம். Read More
Petrol Diesel Price Today: 555 நாட்கள் ஓவர்..! சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை என்ன?
Petrol Diesel Price Today, November 28: பெட்ரோல், டீசல் விற்பனை மாற்றமின்றி தொடர்ந்து 18 மாதங்களை நிறைவு செய்து விட்ட நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். Read More
ABP Nadu Top 10, 28 November 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP NADU
Updated at:
28 Nov 2023 03:01 PM (IST)
ABP Nadu Top 10 Afternoon Headlines, 28 November 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 28 November 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
NEXT
PREV
Published at:
28 Nov 2023 03:00 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -