1. ABP Nadu Top 10, 28 February 2024: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 28 February 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 27 February 2024: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 27 February 2024: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Himachal Pradesh: முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறாரா சுக்விந்தர் சிங் சுக்கு? உண்மை நிலவரம் என்ன?

    இமாச்சல பிரதேசத்தில் சுக்விந்தர் சிங் சுகு தலைமையிலான அரசுக்கு போதியளவு பெரும்பான்மை இல்லை என்று கூறப்படுகிறது. Read More

  4. "அவருக்கு மனைவியோட பேரே நியாபகம் இருக்காது" டிரம்பை பொளந்து கட்டிய அமெரிக்க அதிபர் பைடன்!

    டிரம்புக்கும் தனக்கும் கிட்டத்தட்ட ஒரே வயது என்றும் தான் முழு உடல்தகுதியுடன் இருப்பதாகவும் விமர்சனங்களுக்கு பைடன் பதிலடி அளித்து வருகிறார். Read More

  5. Madhumitha: போலீஸ இடிச்சது உண்மை தான், ஆனால்... மதுபோதை சர்ச்சைக்கு மதுமிதா விளக்கம்!

    Madhumitha : எதிர்நீச்சல் புகழ் மதுமிதா மது போதையில் காரை ஒட்டவில்லை என விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார். வதந்திகளை நம்ப வேண்டாம் என மதுமிதா இன்ஸ்டாகிராம் மூலம் கோரிக்கை. Read More

  6. March 1st Movie Release: கௌதம் மேனன் முதல் சத்யராஜ் படம் வரை: மார்ச் 1 வெளியாகும் திரைப்படங்களின் லிஸ்ட்!

    வரும் மார்ச் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் படங்களைப் பார்க்கலாம். Read More

  7. Elena Norman: 13 ஆண்டுகள் ஹாக்கி இந்தியாவின் சி.இ.ஓ.! திடீரென பதவியில் இருந்து விலகிய எலினா நார்மன்!

    எலினா நார்மன் பதவிக் காலத்தில் ஹாக்கி இந்தியா FIH சாம்பியன்ஸ் டிராபி, 2015 மற்றும் 2017 இல் FIH உலக லீக் இறுதிப் போட்டிகள் ஆகியவற்றை நடத்தியது. Read More

  8. Pro Kabaddi Eliminator 2: ப்ரோ கபடி எலிமினேட்டர் 2ல் மோதும் ஹரியானா - குஜராத் டைட்டன்ஸ்! யாருக்கு வெற்றி வாய்ப்பு?

     ப்ரோ கபடி லீக் சீசன் 10 இன் எலிமினேட்டர் 2 இல் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. Read More

  9. Cooking Tips: சப்பாத்தி மாவை ஒரே நிமிடத்தில் பிசையனுமா? இதை ஃபாலோ பண்ணுங்க!

    எளிமையாக எப்படி சப்பாத்தி மாவு பிசைவது? என்பது உள்ளிட்ட சில பயனுள்ள சமையல் குறிப்புகளை பார்க்கலாம். Read More

  10. Vegetable Price: குறைந்தது முருங்கைக்காய் விலை.. ஏற்ற இறக்கத்தில் மற்ற காய்கறிகள்.. இன்றைய பட்டியல் இதோ..

    Vegetable Price: சென்னை கோயம்பேடு சந்தையில் எந்தெந்த காய்கறிகள் என்னென்ன விலை? என்பதை கீழே விரிவாக காணலாம். Read More