1. ABP Nadu Top 10, 27 February 2024: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 27 February 2024: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 27 February 2024: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 27 February 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. அடுத்த ட்விஸ்ட்க்கு ரெடியாகுங்க! இமாச்சல பிரதேசத்தில் கவிழ்கிறதா காங்கிரஸ் அரசு?

    இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தாலும் மாநிலங்களவை தேர்தலில் அக்கட்சியின் வேட்பாளர் அபிஷேக் மனு சிங்வி தோல்வி அடைந்திருப்பது அக்கட்சிக்கு பெரும் சங்கத்தை தந்துள்ளது. Read More

  4. "அவருக்கு மனைவியோட பேரே நியாபகம் இருக்காது" டிரம்பை பொளந்து கட்டிய அமெரிக்க அதிபர் பைடன்!

    டிரம்புக்கும் தனக்கும் கிட்டத்தட்ட ஒரே வயது என்றும் தான் முழு உடல்தகுதியுடன் இருப்பதாகவும் விமர்சனங்களுக்கு பைடன் பதிலடி அளித்து வருகிறார். Read More

  5. Urvashi on Vijayakanth: ஊர்வசியுடன் நடிக்க முடியாதுனு சொன்ன விஜயகாந்த் - காரணம் என்ன தெரியுமா?

    Urvashi on Vijayakanth: நடிகர் விஜயகாந்த் தன்னுடன் நடிக்க மறுத்த காரணம் குறித்து நடிகை ஊர்வசி மனம் திறந்து பேசியுள்ளார். Read More

  6. Sivakumar: "அவர் பண்ணதும் தப்பு, நான் பண்ணதும் தப்பு" சால்வை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சிவகுமார்!

    தனக்கு சால்வை அணிவிப்பது பிடிக்காது என்று தெரிந்து சால்வையை எடுத்துவந்தது தப்பு என்று நடிகர் சிவகுமார் குறியுள்ளார் Read More

  7. Elena Norman: 13 ஆண்டுகள் ஹாக்கி இந்தியாவின் சி.இ.ஓ.! திடீரென பதவியில் இருந்து விலகிய எலினா நார்மன்!

    எலினா நார்மன் பதவிக் காலத்தில் ஹாக்கி இந்தியா FIH சாம்பியன்ஸ் டிராபி, 2015 மற்றும் 2017 இல் FIH உலக லீக் இறுதிப் போட்டிகள் ஆகியவற்றை நடத்தியது. Read More

  8. Pro Kabaddi Eliminator 2: ப்ரோ கபடி எலிமினேட்டர் 2ல் மோதும் ஹரியானா - குஜராத் டைட்டன்ஸ்! யாருக்கு வெற்றி வாய்ப்பு?

     ப்ரோ கபடி லீக் சீசன் 10 இன் எலிமினேட்டர் 2 இல் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. Read More

  9. Cooking Tips: சப்பாத்தி மாவை ஒரே நிமிடத்தில் பிசையனுமா? இதை ஃபாலோ பண்ணுங்க!

    எளிமையாக எப்படி சப்பாத்தி மாவு பிசைவது? என்பது உள்ளிட்ட சில பயனுள்ள சமையல் குறிப்புகளை பார்க்கலாம். Read More

  10. Latest Gold Silver Rate: சற்று ஏற்றத்தில் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.40 அதிகரிப்பு.. இன்றைய நிலவரம்..

    Latest Gold Silver Rate February 27, 2024: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம். Read More