ABP Nadu Top 10, 28 December 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 28 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 27 December 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 27 December 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
PM Modi Mother Hospitalised: பிரதமர் மோடியின் தாயார் உடல்நலக்குறைவால் மருத்துமனையில் அனுமதி
PM Modi Mother Hospitalised : பிரதமர் மோடியின் தாயார் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read More
Elon Musk: அமெரிக்க அதிபராக பதவியேற்கப் போகிறாரா எலான் மஸ்க்..? முன்னாள் ரஷ்ய அதிபர் பரபரப்புத் தகவல்..!
Elon Musk: 2023ல் என்னென்ன நடக்கும் என ரஷ்யாவின் முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வெடேவ் சில விஷயங்களை கணித்துள்ளார். Read More
Vijaydeverakonda Christmas Gift : 100 ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் கிஃப்ட்; அதிரடி ட்வீட் போட்ட விஜய் தேவரகொண்டா.. குதூகலத்தில் ரசிகர்கள்!
#Deverasanta2022 பிளான் படி 100 ரசிகர்களை இலவசமாக சுற்றுலா தலத்திற்கு அனுப்ப போவதாக விஜய் தேவரகொண்டா ட்விட்டர் மூலம் அறிவிப்பு. உற்சாகத்தில் ரசிகர்கள். Read More
'Pasanga' Kishore : நான்கு வயது மூத்த சீரியல் நடிகையை கரம்பிடிக்கும் 'பசங்க' கிஷோர்; ஆச்சரியத்தில் ரசிகர்கள்!
பசங்க படத்தில் அன்பு என்ற கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கிஷோர் தனது காதலியான சீரியல் நடிகையை இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகம் செய்துள்ளார். விரைவில் இவர்களுக்கு டும் டும் டும். Read More
2022 Year Ender: கோலி முதல் காமன்வெல்த் பதக்கங்கள் வரை..இந்த ஆண்டின் சிறந்த இந்திய விளையாட்டு தருணங்கள்!
டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான கோலியின் சிறப்பான ஆட்டம் என பல சிறப்புமிக்க தருணங்களை இந்தியா பெருமை கொண்டது. அவற்றை ஒரு தொகுப்பாக கீழே காணலாம். Read More
Lionel Messi : "அந்த அங்கி எனக்கு வேணும்.. எத்தனை கோடினாலும் தரேன்." மெஸ்ஸிக்கு கோரிக்கை வைத்த வக்கீல்..!
உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு, கத்தார் எமிர் ஷேக் தமிம் பின் ஹமத் அல்-தானி மெஸ்ஸிக்கு கோப்பையை வழங்கி பிஷ்ட் என்னும் சடங்கு அங்கியை அணிவித்து கௌரவித்தார். Read More
பெரியாரின் 49 ஆம் ஆண்டு நினைவு நாள்… அவரை நினைவு கொள்ள வேண்டிய சிந்தனைகள் இங்கே!
சிலைக்கோ, உருவப்படத்திற்கோ, சமாதிக்கோ சென்று நினைவு படுத்தி மரியாதை செய்யலாம், ஆனால் பெரியாரை நினைத்து பார்க்க அவரது சிந்தனைகளை தான் நினைக்க வேண்டும், அதுவே சரி. Read More
Gold, Silver Price Today : மக்களுக்கு ஷாக்.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதுதான்..
Gold Rate Today : சென்னையில் இன்று தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன என்பதை கீழே விரிவாக காணலாம். Read More
ABP Nadu Top 10, 28 December 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP NADU
Updated at:
28 Dec 2022 03:10 PM (IST)
ABP Nadu Top 10 Afternoon Headlines, 28 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 28 December 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
NEXT
PREV
Published at:
28 Dec 2022 03:09 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -