ABP Nadu Top 10, 26 August 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 26 August 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 25 August 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 25 August 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
PM Modi: சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கிய பகுதிக்கு பெயர் சூட்டிய பிரதமர் மோடி.. இனி இந்த பெயர்தான்..
சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கிய பகுதி சிவசக்தி என அழைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். Read More
மீன் பிடிக்கும்போது பயங்கரம்; கழுத்தில் நேராக வந்து சொருகிய ஊசிமீன்… அதிசயமாக உயிர்பிழைத்த இளைஞன்!
விரைவாக செயல்பட்டு அவரை கரைக்கு கொண்டு சேர்த்து, மருத்துவமனையில் அனுமதித்த அவரது நண்பர், புத்திசாலித்தனமான அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஆகியோர்கள் பெருமை கொள்ளும் விதமாக இந்த சம்பவம் உள்ளது. Read More
Music Director Deva: ஆயுதங்களுடன் புகுந்த ஆட்கள்.. ஒளிந்து கொண்ட தேவா.. கடைசியில் நடந்தது என்ன தெரியுமா?
தமிழ் சினிமா ரசிகர்களால் ‘தேனிசைத் தென்றல்’ என்ற அடைமொழியோடு அன்போடு அழைக்கப்படுபவர் தேவா. ரஜினி, கமல் தொடங்கி விஜய், அஜித், தனுஷ் வரை தன்னுடைய இசையால் அவர்களின் படங்களை அலங்கரித்தவர். Read More
DD returns OTT Release: தியேட்டரில் குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்த ‘டிடி ரிட்டர்ன்ஸ்’... ஓடிடியில் காண ரெடியாகுங்க!
DD Returns on OTT: சந்தானம் - சுரபி நடிப்பில் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது. Read More
HS Prannoy: நம்பர் ஒன் வீரரை வீழ்த்திய இந்தியாவின் பிரனாய்..உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் அரையிறுதிக்கு முன்னேற்றம்
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் காலிறுதியில் நடப்பு சாம்பியனை வீழ்த்தி, இந்திய வீரர் பிரனாய் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். Read More
World Athletics Championships: டாப் கியரில் இந்தியா..உலக தடகள சாம்பியன்ஷிப்பில் முதன்முறை, ஈட்டி எறிதல் பைனலில் 3 இந்தியர்கள்
உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஈட்டி எறிதல் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு, 3 இந்தியர்கள் தகுதி பெற்று புதிய சாதனை படைத்துள்ளனர். Read More
Jangiri sweet :தித்திப்பான ஜாங்கிரி எப்படி ஈசியா செய்யுறதுன்னு பார்க்கலாம்...
ஜாங்கிரி செய்யுறது எவ்ளோ ஈசினு தெரிஞ்சா இனி நீங்க வீட்டிலேயே ஜாங்கிரி செய்வீங்க. சுலபமாக எப்படி ஜாங்கிரி செய்வதென்று பார்க்கலாம். Read More
Tax On Parboiled Rice: புழுங்கல் அரிசி மீதான ஏற்றுமதி வரி 20 சதவிகிதமாக அதிகரிப்பு.. மத்திய அரசு அதிரடி
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் புழுங்கல் அரிசிக்கு 20 சதவிகித வரி விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. Read More
ABP Nadu Top 10, 26 August 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP NADU
Updated at:
26 Aug 2023 03:01 PM (IST)
ABP Nadu Top 10 Afternoon Headlines, 26 August 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 26 August 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
NEXT
PREV
Published at:
26 Aug 2023 03:00 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -