1. ABP Nadu Top 10, 22 November 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 22 November 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 21 November 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 21 November 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Tirumala Tirupati: வைகுண்ட ஏகாதசிக்கு திருப்பதி போறீங்களா? 4.23 லட்சம் இலவச தரிசன டிக்கெட் - எப்படி பெறுவது?

    திருப்பதி ஏழுமலையான கோயிலில் வைகுண்ட வாசல் வழியாக சாமி தரிசனம் செய்ய 4.23 லட்சம் டிக்கெட்டுகள் வழங்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. Read More

  4. Israel-Hamas war: 50 பிணைக்கைதிகள் விரைவில் விடுவிப்பு.. 4 நாட்கள் தற்காலிக இஸ்ரேல்- ஹமாஸ் போர்நிறுத்த ஒப்பந்தம்..!

    ஆறு வாரங்களுக்கு மேலாக நடந்துவரும் போருக்கு மத்தியில் இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையிலான 4 நாட்கள் தற்காலிக போர் நிறுத்ததிற்கு இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  Read More

  5. Mansoor Ali Khan: ”நாளை ஆஜராகணும்”.. மன்சூர் அலிகானுக்கு செக் வைத்த காவல்துறை.. என்ன செய்யப் போகிறார்?

    நடிகை த்ரிஷாவை அநாகரிகமாக பேசிய விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் ஆஜராக வேண்டுமென காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.  Read More

  6. Aadikeshava Trailer:‘பீடி பற்ற வைக்க இப்படியா பண்றது’ .. பாலையாவை மிஞ்சிய ஹீரோ.. கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்..!

    பஞ்சா வைஷ்ணவ் தேஜ் நடித்துள்ள அதிகேசவ் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் கடும் ட்ரோல்களை சந்தித்துள்ளது.  Read More

  7. World Billiards Championship: 26வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் பங்கஜ் அத்வானி!

    உலக பில்லியர்ட்ஸ் போட்டியில் இந்திய வீரர் பங்கஜ் அத்வானி ‘சாம்பியன்’ பட்டம் வென்றார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். Read More

  8. ICC Under-19 World Cup: U-19 உலகக் கோப்பை தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றம்! சோகத்தில் இலங்கை ரசிகர்கள்!

    ஐசிசி 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடர் இலங்கையில் இருந்து  தென்னாப்பிரிக்காவிற்கு மாற்றப்பட்டுள்ளது. Read More

  9. Carrot Coriander Juice: பளபளப்பான இளமையான சருமம் வேண்டுமா? கேரட்- கொத்தமல்லி ஜூஸ் குடிங்க!

    பளபளப்பான சருமத்தைப் பெற உதவும் கேரட்- கொத்தமல்லி ஜூஸ் குறித்துப் பார்க்கலாம். Read More

  10. Bank Holidays December 2023: டிசம்பர் மாதத்தில் இத்தனை நாட்கள் வங்கி விடுமுறையா? முன்கூட்டியே வேலையை முடிங்க!

    டிசம்பர் மாதத்தில் நாடு முழுவதும் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்பதை இந்த தொகுப்பில் அறியலாம். Read More