1. ABP Nadu Top 10, 21 November 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 21 November 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 21 November 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 21 November 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Cauvery Water Dispute: நாளை மறுநாள் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம்! வினாடிக்கு 2,600 கன அடி நீர் திறந்ததா கர்நாடகா..?

    நாளை மறுநாள் (வருகின்ற 23ம் தேதி) காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  Read More

  4. Rishi Sunak: "மக்கள் செத்தாலும் பரவாயில்ல.."பொறுப்பின்றி பேசினாரா ரிஷி சுனக்? வெளியான டைரியால் பரபரப்பு!

    கொரோனா தொற்று தொடர்பாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் சொன்னதாக பரவும் தகவல் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More

  5. Mansoor Ali Khan: த்ரிஷா விவகாரம்; மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு; காவல்துறை அதிரடி

    Mansoor Ali Khan: மன்சூர் அலிகான் பேசியதிற்கு ஏற்கனவே த்ரிஷா, லோகேஷ் கனகராஜ், குஷ்பு உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.  Read More

  6. Dhruva Natchathiram: 'பென்டாஸ்டிக்.. அதுவும் விநாயகன்' துருவ நட்சத்திரத்தை புகழ்ந்து தள்ளிய லிங்குசாமி!

    துருவ நட்சத்திரம் படத்தை பார்த்த இயக்குநர் லிங்குசாமி படம் மிக சிறப்பாக வந்திருப்பதாக பாராட்டியுள்ளார் Read More

  7. World Billiards Championship: 26வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் பங்கஜ் அத்வானி!

    உலக பில்லியர்ட்ஸ் போட்டியில் இந்திய வீரர் பங்கஜ் அத்வானி ‘சாம்பியன்’ பட்டம் வென்றார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். Read More

  8. ICC Under-19 World Cup: U-19 உலகக் கோப்பை தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றம்! சோகத்தில் இலங்கை ரசிகர்கள்!

    ஐசிசி 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடர் இலங்கையில் இருந்து  தென்னாப்பிரிக்காவிற்கு மாற்றப்பட்டுள்ளது. Read More

  9. முடி உதிர்வு பிரச்சனையா? கவலையே வேண்டாம்! இதை பாலோ பண்ணுங்க

    முடி உதிர்வு பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் பாதாம், எள் உள்ளிட்டவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். இதை எப்படி சாப்பிட வேண்டும் என பார்க்கலாம். Read More

  10. Latest Gold Silver Rate: கடந்த ஒரு வாரத்தில் ரூ. 1000 அதிகரிப்பு.. விழி பிதுங்க வைக்கும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம்..

    Latest Gold Silver Rate November 21, 2023:இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம். Read More