1. ABP Nadu Top 10, 21 October 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 21 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 20 October 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 20 October 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Covi shield: ”10 கோடி டோஸ் தடுப்பூசி காலாவதியாகிவிட்டது” - உற்பத்தியை நிறுத்திய சீரம் நிறுவனம்

    பூஸ்டர் தடுப்பூசியை மக்கள் செலுத்த முன்வராததால் 10 கோடி டோஸ் தடுப்பூசி காலாவதியாகிவிட்டதாக சீரம் நிறுவனம தெரிவித்துள்ளது. Read More

  4. ட்விட்டரின் 75% ஊழியர்கள் நீக்கப்படுவார்கள்… பயமுறுத்திய மஸ்க்! மறுத்த நிர்வாகம்… எது உண்மை?

    நிறுவனம் பணிநீக்கங்களுக்கான திட்டங்கள் எதுவும் வைத்திருக்கவில்லை என்பதை ஊழியர்களுக்கு தெளிவுபடுத்தியது. ஆனாலும் மஸ்க் நிறுவனத்தை வாங்கிய பிறகு நடைமுறைக்கு வந்தால் என்ன செய்வது என்ற அச்சம் உள்ளது. Read More

  5. Arunachalam: தீபாவளிக்கு ஒளிபரப்பாகும் அருணாச்சலம்... கொண்டாடும் ரசிகர்கள்...என்ன காரணம்?

    கடந்த 1997 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான படம் ‘அருணாச்சலம்’. இந்த படத்தில் சௌந்தர்யா, ரம்பா, அம்பிகா, மனோரமா, ரகுவரன், விசு, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். Read More

  6. Guru Somasundaram: ‛இந்தியன் 2ல் நடிக்க தயங்கி தயங்கி கேட்டார் ஷங்கர் சார்...’ குரு சோமசுந்தரம் பேட்டி!

    நடிப்பில் எக்ஸ்ப்ளோர் செய்ய வேண்டும் என ஆசைப்படும் இந்த நடிகர் எந்த கதாபாத்திரம்  கொடுத்தாலும் நடிக்க தயாராம்.  Read More

  7. Pro Kabaddi 2022: பரபரப்பான ப்ரோ கபடிப் போட்டியில் த்ரில் வெற்றி பெற்ற புனே அணி..! இதையும் படிங்க..

    Pro Kabaddi 2022: மற்றொரு போட்டியில் தெலுகு டைட்டன்ஸ் அணிடும் புனே பல்டன் அணியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.  Read More

  8. Asia Cup 2023 : இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்ல மறுப்பது ஏன்..? பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா விளக்கம்...!

    அடுத்தாண்டு நடக்கும் ஆசிய கோப்பைத் தொடருக்காக பாகிஸ்தான் செல்ல மாட்டோம் என்று பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். Read More

  9. அரை ஹெல்மெட் அணிந்த போலீஸ்: அபராதம் விதித்த சக போக்குவரத்து காவல்துறை அதிகாரி!

    பெங்களூரு போக்குவரத்து காவல்துறை அதிகாரி, சக அதிகாரி முழுமையான தலைகவசம் அணியாததால் அபராதம் விதித்ததை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டது தற்போது வைரலாகி, மக்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். Read More

  10. Gold, Silver Price : ஹாப்பி நியூஸ்..! சென்னையில் இன்று சரிந்த தங்கம் விலை...!

    Gold, Silver Price : சென்னையில் இன்று ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூபாய் 160 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. Read More