1. ABP Nadu Top 10, 21 July 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 21 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 20 July 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 20 July 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Manipur CM Resign: பழங்குடிப் பெண்களுக்கு நேர்ந்த கொடூரம்..பதவியில் இருந்து தூக்கி எறியப்படுவாரா மணிப்பூர் முதல்வர்?

    குக்கி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த  இரண்டு பெண்கைளை  ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் நடுரோட்டில் நிர்வாணமாக இழுத்துச் செல்லும் வீடியோ நேற்று முன்தினம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More

  4. Crime: 3 வயது குழந்தையை கொல்ல இணையதளத்தில் கொலைகாரனை தேடிய தாய்!

    அமெரிக்காவில் தனது 3 வயது குழந்தையை கொலை செய்ய இணையதளம் வாயிலாக ஹிட்மேனை நியமிக்க முயன்ற 18 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர். Read More

  5. 6 Years Of Vikram Vedha: ஒரு கதை சொல்லட்டா சார்.. விக்ரமுக்கு வேதாளம் சொன்ன கதை.. 6 ஆண்டுகளை நிறைவுசெய்த விக்ரம் வேதா..!

    புஷ்கர் காயத்ரி இயக்கி விஜய் சேதுபதி, மாதவன் , கதிர் , வரலட்சுமி சரத்குமார், ஷ்ரத்தா ஸ்ரீநாத், மணிகண்டன் நடித்து வெளியான விக்ரம் வேதா திரைப்படம் வெளியாகி இன்றோடு ஆறு ஆண்டுகள் நிறைவடைகின்றன. Read More

  6. Kamal Haasan: இவ்வளவு அடக்கம் வேண்டாம் கமல்... நீங்க தான் சிறப்பானவர்... ஸ்ட்ரிக்டாக புகழ்ந்த அமிதாப் பச்சன்!

    கமலுக்கும் அமிதாப்புக்கும் இடையிலான உரையாடல் அவர்களது நீண்ட கால நட்புறவை எடுத்துக் காட்டும் வகையில் அமைந்து அங்கிருந்தோரைக் கவர்ந்ததுடன், இணையத்திலும் லைக்ஸ் அள்ளி வருகிறது. Read More

  7. Hero Asian Champions Trophy 2023: சென்னையில் ஆசிய ஹாக்கி தொடர்; கோப்பையை தட்டித் தூக்கும் அணி எது? போட்டி அட்டவணை விபரம் இதோ..!

    Hero Asian Champions Trophy; 2023ஆம் ஆண்டுக்கான ஹிரோ ஆசிய ஆண்கள் ஹாக்கி கோப்பைக்கான அட்டவணை மற்றும் இலச்சினை வெளியிடப்பட்டுள்ளது. Read More

  8. Asian wrestling Championship: ”அனைவருக்கும் தகுதி சுற்று போட்டி நடத்த வேண்டும்” - போராட்டத்தில் குதித்த மல்யுத்த வீரர்கள்

    Asian wrestling Championship 2023: அனைவருக்கும் தகுதி சுற்று போட்டி நடத்த வேண்டும் என்று சக மல்யுத்த வீரர், வீராகனைகள் போராட்டம் நடத்தினர். Read More

  9. காலுக்கு கீழ் மேகங்களை பார்க்க வேண்டுமா… இதய வடிவ ஏரி வேண்டுமா… உடனே கிளம்புங்க வயநாட்டிற்கு!

    மற்ற மலைகளைப் போல மலை உச்சிக்கு செல்லும் சாலைகள் இதற்கு கிடையாது. மலையின் காட்சிகளை ரசித்துக்கொண்டே பயணப்பட்டு மேலே சென்றால், அதன் புகழ்பெற்ற இதய வடிவிலான செம்ப்ரா ஏரியை முழுமையாக காண முடியும். Read More

  10. Latest Gold Silver Rate 21 July 2023: மக்களே இதை கவனிங்க...குறைந்தது தங்கம் விலை...எவ்வளவு தெரியுமா? இன்றைய நிலவரம் இதுதான்!

    Latest Gold Silver Rate Today 21 July 2023: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரத்தை இங்கே காணலாம். Read More