1. ABP Nadu Top 10, 20 October 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 20 October 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 19 October 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 19 October 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Gaganyaan Mission: சாதிக்குமா இஸ்ரோ! நாளை விண்ணில் பாய்கிறது ககன்யான் சோதனை விண்கலம்...தொடங்கியது கவுண்ட் டவுன்!

    மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல்கட்ட சோதனை நாளை நடைபெறுகிறது. Read More

  4. "காசா மீது குண்டுகள் வீசுவது தொடரும்" இஸ்ரேல் தூதர் ஆவேசம்.. உலக நாடுகள் கவலை

    உடனடியாக போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும், பொது மக்கள் வாழும் பகுதிகளில் குண்டுகளை வீசக்கூடாது என உலக நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில், தூதர் தெரிவித்த கருத்து மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More

  5. Leo box office collections Day 1: பாக்ஸ் ஆபீஸை அடித்து நொறுக்கிய லியோ படம்.. முதல் வசூலே இத்தனை கோடியா..? கொண்டாடும் ரசிகர்கள்

    நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் முதல் வசூல் நிலவரம் குறித்த தகவல்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  Read More

  6. Actress Jayaprada: "15 நாட்களில் சரணடைய வேண்டும்” .. நடிகை ஜெயப்பிரதாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

    பிரபல நடிகை ஜெயப்பிரதாவுக்கு எழும்பூர் சிறப்பு நீதிமன்றம் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.  Read More

  7. மலேசியாவில் இந்தியாவிற்காக தங்கம் வென்ற தமிழக வீராங்கனை - காளையார் கோவிலில் பிரம்மாண்ட வரவேற்பு

    பேருந்து நிலையத்திலிருந்து குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில், இசை வாத்தியங்கள் முழங்க அவர் படித்த பள்ளிக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. Read More

  8. Dutee Chand: 'எல்லாம் வீணாகிவிட்டது' : உச்சநீதிமன்ற தன்பாலின திருமண தீர்ப்பால் டூட்டி சந்த் அப்செட்

    தன்பாலின திருமண வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் தன்னுடைய திருமண திட்டம் வீணாகிவிட்டதாக தடகள வீராங்கனை டூட்டிசந்த் வேதனை தெரிவித்துள்ளார். Read More

  9. Ayudha Pooja at Home: ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை முக்கியத்துவம் என்ன? வழிபடும் முறைகள் பற்றிய விவரம்!

    Ayudha Pooja Celebration at Home in Tamil: ஆயுத பூஜையன்று சரஸ்வதி தேவிக்கும், பார்வதி தேவிக்கும், லக்‌ஷ்மி தேவிக்கும் தான் முக்கியத்துவம். Read More

  10. Stock Market Update: தொடர்ந்து சரிவில் இந்திய பங்குச்சந்தை - சென்செக்ஸ் 200 புள்ளிகள் வீழ்ச்சி!

    Stock Market Update: இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.  Read More