ABP Nadu Top 10, 2 November 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 2 November 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 1 November 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 1 November 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Arvind Kejriwal: கைது செய்யப்படுகிறாரா முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால்? இந்தியக் கூட்டணியை ஒழிக்க சதி என குற்றச்சாட்டு..
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் இன்று நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. Read More
Kodo Millet Upma : சத்தான சுவையான வரகரிசி உப்புமா.. எவ்வளவு நல்லது தெரியுமா? எப்படி செய்வதென்று பார்க்கலாம்...
சத்தானா சுவையான வரகரிசி உப்மா எப்படி செய்வதென்று பார்க்கலாம். Read More
Ayalaan: அயலான் படம் ஏன் லேட்? ... உண்மையில் இதான் காரணம்.. ஓபனாக பதில் சொன்ன இயக்குநர் ரவிக்குமார்..!
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படம் ஏன் இவ்வளவு தாமதமாக வெளியாகவுள்ளது என்பது குறித்து அப்படத்தின் இயக்குநர் ரவிகுமார் நேர்காணல் ஒன்றில் பதிலளித்துள்ளார். Read More
Junior Balaiah: காலையிலேயே துயரம்.. பிரபல நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்.. ரசிகர்கள் இரங்கல்
தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான ஜூனியர் பாலையா உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். Read More
தேசிய போல்வால்ட் போட்டியில் மயிலாடுதுறை வீராங்கனை தங்கம் வென்று சாதனை
தேசிய போல்வால்ட் போட்டியில் தங்கம் வென்று சாதனையை படைத்து, சொந்த ஊருக்கு வந்துள்ள விளையாட்டு வீராங்கனை பரணிகாவுக்கு ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். Read More
Asian Para Games: சர்வதேச அளவில் புதிய வரலாறு - 29 தங்கம் உட்பட 111 பதக்கங்கள் வென்ற இந்தியா - ஆசிய பாரா விளையாட்டில் அபாரம்
Asian Para Games: ஆசிய பாரா விளையாட்டில் இந்திய தடகள வீரர், வீராங்கனைகள், மொத்தமாக 111 பதக்கங்களை வென்று புதிய சாதனை படைத்துள்ளனர். Read More
Healthy Eating: டயட் முக்கியமில்லை; மகிழ்ச்சியாக சாப்பிடுங்க! நிபுணர்கள் சொல்லும் க்யூட் அட்வைஸ்!
Healthy Eating: உங்கள் மனதையும் உடலையும் நன்றாக அறிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமானதாகும் Read More
Stock Market Update: ஏற்றம் கண்ட பங்குச்சந்தை; சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்வு!
Stock Market Update: இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது. Read More
ABP Nadu Top 10, 2 November 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP NADU
Updated at:
02 Nov 2023 03:01 PM (IST)
ABP Nadu Top 10 Afternoon Headlines, 2 November 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 2 November 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
NEXT
PREV
Published at:
02 Nov 2023 03:00 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -