Stock Market Update: இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.
பங்குச்சந்தை நிலவரம்:
மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 522.07 அல்லது 0.70 % புள்ளிகள் குறைந்து 64,040.63 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 151.15 அல்லது 1.70% சரிந்து 19,122.10 ஆக வர்த்தகமாகியது. கடந்த சில வாரங்களாகவே இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. இந்நிலையில், இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது முதலீட்டாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
லாபத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்
பிரிட்டானியா, அதானி என்டர்பிரைசிஸ், இந்தஸ்லேண்ட் வங்கி, அப்பல்லோ மருத்துவமனை, கோல் இந்தியா, டிவிஸ் லேப்ஸ், கோடாக் மஹிந்திரா, அதானி போர்ட்ஸ், பாரதி ஏர்டெல், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, டைட்டன் கம்பெனி, க்ரேசியம், எஸ்.பி.ஐ. வங்கி, ஹெச்.சி.எல், டெக், ஆக்சிஸ் வங்கி, லார்சன், எஸ்.பி.ஐ. மோட்டர்ஸ், ஈச்சர் மோட்டர்ஸ், இன்ஃபோசிஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், ஜெ.எஸ்.டபுள்யூ ரிலையன்ஸ், மாருது சுசூகி, டாக்டர், ரெட்டிஸ் லேப்ஸ், சிப்ளா, ஹெச்.டி.எஃப். சி. வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட், ஐ.டி.சி., நெஸ்லே நிறுவனங்கள் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகின.
நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்
ஹீரோ மோட்டர்கார்ப், பஜாஜ் ஆட்டோ, ஹெச்.யூ.எல்., டெக் மஹிந்திரா, டாடா ஸ்டீல், ஓ.என்.ஜி.சி., நெஸ்லே உள்ளிட்ட நிறுவனங்கள் நஷ்டத்தில் வர்த்தகமாகி வருகின்றன.
ஜே.கே. டையர்ஸ் லாபம் ரூ.249 - ஆக செப்டம்பர் மாத காலாண்டில் குறைந்துவிட்டது. தங்கம், வெள்ளி விலை உயர்ந்தது. ப்ரசியஸ் மெட்டல்ஸ் மதிப்பு குறைந்தது. கோல்ட்ஃப்ரே பிலிப்ஸ் இந்தியா ஐந்தாவது செசெனாக தொடந்து மதிப்பு அதிகரித்து இருக்கிறது. குஜராத் மினிரல் டெவெலப்மெண்ட் கார்ப்ரேசன் 9 சதவீத சரிவினை சந்தித்துள்ளது. பங்குச்சந்தையில் அசாதாரண சூழல் ஏற்பட உலகளவில் நிலவும் சூழலும் காரணம். அமெரிக்க ட்ரெசரி யீல்ட்ஸ், நிதி ஸ்டாக் சந்தையில் இருந்து பாண்ட்களாக மாற்றப்பட்டிருக்கிறது. சன் ஃபார்மா நிறுவனம் ஏற்றம் கண்டுள்ளது. காக்னிசண்ட் டெக்னாலஜி, நான்காவது காலாண்டு வருவாய் வால் ஸ்டீட் நிறுவனத்தை விட குறைவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.