ABP Nadu Top 10, 18 June 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 18 June 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 18 June 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 18 June 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Minister Rajnath Singh : எமர்ஜென்சியின்போது 18 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டேன்...மனம் திறக்கும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்..
"அரசியல்வாதிகள் மீது பொதுமக்கள் நம்பிக்கை இழக்கிறார்கள். சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசம் இருக்கக்கூடாது" Read More
Uganda school attack: உகாண்டா பள்ளியில் பயங்கர தாக்குதல்… இறந்த 41 பேரில் 38 பேர் மாணவர்கள் என தகவல்!
'Allied Democratic' படைகளின் கிளர்ச்சியாளர்கள், பல ஆண்டுகளாக தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், மபோண்ட்வேயில் உள்ள லுபிரிஹா மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் தாக்குதல் நடத்தினர். Read More
Venkatesh: பாஜகவுக்கு எதிராக கருத்து.. காத்திருந்து காலை உடைத்த நிர்வாகி.. பிரபல காமெடி நடிகருக்கு மனைவியால் நேர்ந்த கதி..!
பிரபல சின்னத்திரை ஸ்டாண்ட் அப் காமெடியன் வெங்கடேஷ் காலை உடைத்ததாக பாஜக நிர்வாகிகள் 3 பேர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Adipurush: என்னை அநாகரிகமாக திட்டுறாங்க... சர்ச்சையான ஹனுமன் வசனம்... ஆதிபுருஷ் பட எழுத்தாளர் விரக்தி!
“ஜெய் ஸ்ரீராம் பாடலை நீங்கள் கேட்கவில்லையா, சிவோஹம் அல்லது ராம் சியா ராம் என்ற வார்த்தைகளைக் கேட்கவில்லையா? இவற்றையும் நான் தான் எழுதினேன்” - ஆதிபுருஷ் பட எழுத்தாளர் Read More
Indonesia Open Badminton: இந்தோனேசியா ஓபன் பேட்மிடனில் மலேசியாவை வீழ்த்தி இந்திய இணை சாம்பியன்..!
இந்தோனேஷியா ஓபன் பேட்மிடன் போட்டியின் இறுதிச் சுற்றில் மலேசியா அணியை இந்திய அணி வீழ்த்தி சாம்பியன் பட்டத்தினை வென்றுள்ளது. Read More
Squash World Cup: ஸ்குவாஷ் உலகக்கோப்பையை வென்ற எகிப்து; பதக்கங்களை வழங்கி சிறப்பித்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
Squash World Cup: சென்னையில் நடைபெற்ற ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் எகிப்து அணி மலேசியா அணியை வீழ்த்தி உலகக்கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது. Read More
ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் நடந்த அதிசயம்.. முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட குழந்தையின் முதுமக்கள் தாழி!
முதுமக்கள் தாழியில் உயர் அளவிலான வெள்ளீயம் கலந்த இரண்டு வெண்கலகாப்பு 2 மீ ஆழத்தில் கிடைத்தது. இந்த முதுமக்கள் தாழியில் குவளை, கிண்ணம், தட்டு, பிரிமனை போன்ற பல ஈமப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது. Read More
Vegetables Price: சண்டை சைவத்தில் என்ன சமைக்கலாம்...? காய்கறி விலை இப்படி உயர்ந்திருக்கே..!
Vegetables Price: சென்னை கோயம்பேடு சந்தையில் எந்தெந்த காய்கறிகள் என்னென்ன விலை? என்பதை கீழே விரிவாக காணலாம். Read More
ABP Nadu Top 10, 18 June 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
18 Jun 2023 09:00 PM (IST)
Check Top 10 ABP Nadu Evening Headlines, 18 June 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 18 June 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
18 Jun 2023 09:00 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -