ABP Nadu Top 10, 19 August 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 19 August 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 18 August 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 18 August 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Man Chops Off Finger: மோடி அரசுக்கு ஓட்டு போட்டுட்டேன், விரலை வெட்டி உள்துறை அமைச்சருக்கு அனுப்பிய நபர்.. என்ன பிரச்னை?
சகோதரரின் தற்கொலை வழக்கை காவல்துறை விரைந்து விசாரிக்கவில்லை என, புனேவை சேர்ந்த நபர் விரலை வெட்டி உள்துறை அமைச்சருக்கு அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Vivek Ramaswamy : அமெரிக்க அதிபர் தேர்தல்.. தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட விவேக் ராமசாமிக்கு, எலான் மஸ்க் மறைமுக ஆதரவு
தொழிலதிபரான விவேக் ராமசாமிக்கு பல்வேறு தரப்பினரின் ஆதரவு பெருகி வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட விவேக் ராமசாமியின் பெற்றோர்கள் கேரளாவில் வாழ்ந்து வந்துள்ளனர். Read More
Mohanlal: நவ., 3ஆம் தேதி ஆஜராகுங்க...! நடிகர் மோகன்லாலுக்கு நீதிமன்றம் வைத்த செக்! எதற்கு தெரியுமா?
நடிகர் மோகன்லாலுக்குச் சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர், 2012ஆம் ஆண்டு சோதனை நடத்தினர். Read More
Rajinikhanth: யோகி ஆதித்யநாத் உடன் ஜெயிலர்.. லக்னோ சென்ற ரஜினி... இணையத்தில் கிளம்பும் கேள்விகள்..!
நடிகர் ரஜினிகாந்த் உத்தர பிரதேச மாநிலம் லக்னோ சென்றுள்ள நிலையில், அங்கு அவர் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாத்துடன் ஜெயிலர் படம் பார்க்க உள்ளார். Read More
மயிலாடுதுறையில் மாவட்ட அளவில் வாலிபால் போட்டி - 22 அணியினர் பங்கேற்பு
கிராமப்புற மாணவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் ஈஷா யோக மையம் நடத்தும் கிராமோத்சவம் விழாவில் மயிலாடுதுறை மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில் 22 அணியினர் பங்கேற்று விளையாடி வருகின்றனர். Read More
மாமல்லபுரம் அலைச்சறுக்குப் போட்டி அசத்தும் வீரர்கள்...! சீறிப்பாயும் அலையில் சாகசம்..!
tamilnadu international surf open "தமிழ்நாடு அலைசறுக்கு சங்கம் மற்றும் இந்திய அலைசறுக்கு கூட்டமைப்பு இணைந்து, சர்வதேச லீக் போட்டியை மாமல்லபுரத்தில் நடத்துகிறது " Read More
World Photography Day 2023: இன்று உலக புகைப்பட தினம்… வரலாறு என்ன? ஏன் கொண்டாடுகிறோம்? இந்த ஆண்டு தீம் இதுதான்!
புகைப்படம் எடுத்தல் செயல்படுத்தும் கலைத்திறன் மற்றும் கதைசொல்லலை முன்னிலைப்படுத்துவதைத் தவிர, நமது அன்றாட வாழ்வில் புகைப்படக்கலையின் முக்கியத்துவத்தை இந்த நாள் நினைவுபடுத்துகிறது. Read More
SBI Survey On ITR Files: அதிகரிக்கும் வருமான வரி தாக்கல்.. 2023-23 நிதியாண்டில் ரூ.8.5 கோடியா? - எஸ்பிஐ ஆய்வறிக்கை
நாட்டில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக, எஸ்பிஐ வங்கியின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
ABP Nadu Top 10, 19 August 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP NADU
Updated at:
19 Aug 2023 03:01 PM (IST)
ABP Nadu Top 10 Afternoon Headlines, 19 August 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 19 August 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
NEXT
PREV
Published at:
19 Aug 2023 03:01 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -