ABP Nadu Top 10, 16 May 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 16 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 15 May 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 15 May 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
PM Modi: ரோஜ்கார் மேளா திட்டம்.. மீண்டும் 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி..!
தேசிய அளவில் நடைபெற உள்ள வேலை வாய்ப்பு முகாமில் பிரதமர் நரேந்திர மோடி, காணொலி வாயிலாக பங்கேற்று 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். Read More
Vodafone Layoffs: அதிர்ச்சி மேல் அதிர்ச்சி... இதுலையுமா? 11 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்யப்போகும் வோடபோன்...!
இந்தியாவில் தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனமான வோடபோன் வருங்காலத்தில் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. Read More
Director Suraj: வாழ்க்கையை மாற்றிய தலைநகரம்.. கைக்கொடுத்த சுந்தர் சி.. மீண்டு(ம்) வந்த இயக்குநர் சுராஜ்..!
இயக்குநர் சுராஜ் தோல்வியில் தொடங்கிய தன்னுடைய சினிமா பயணம் எப்படி வெற்றிகரமாக மாறியது என்பதை நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். Read More
Actress Vijayalakshmi: பாரதி கண்ணம்மாவில் நடித்த பழம்பெரும் நடிகை மரணம்.. சீரியல் ரசிகர்கள் சோகம்..
பாரதி கண்ணம்மா சீசன் 1 சீரியலில் நடித்த பழம்பெரும் நடிகை விஜயலட்சுமி உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
Neeraj Chopra Wins: சொல்லி அடித்த நீரஜ் சோப்ரா.. டைமண்ட் லீக்கில் மீண்டும் ஒரு பதக்கத்தை வென்று சாதனை..!
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜக்குப் வாட்லெஜ் 88.63 மீட்டர் எறிந்து 2வது இடத்தையும், உலக சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 85.88 மீட்டர் எறிந்து மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். Read More
இரண்டாவது குழந்தை… கர்ப்பமாக இருப்பதை மெட் காலா நிகழ்வில் அறிவித்த செரீனா வில்லியம்ஸ்!
இந்த நிகழ்வின்போது, வோக் உடன் பேசுகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்புக்கு இன்ஸ்டாகிராம், ட்விட்டர்களில் இந்த ஜோடிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. Read More
Skincare Tips: கொளுத்தும் வெயில்... சரும பராமரிப்பு பற்றிய கவலையா? கற்றாழை ஜெல் இருக்கே..!
Skincare Tips கற்றாழையில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. இது சருமத்திற்கும், கேசத்திற்கும் பல நன்மைகளை அளிக்கிறது. Read More
Gold, Silver Price: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்... தொடர்ந்து 4வது நாள்! இன்றைய நிலவரம் இதுதான்...!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் எந்தவித மாற்றமுமின்றி சவரனுக்கு ரூ.45,720-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து 4வது நாளாக இந்த விலை மாற்றமின்றி விற்பனையாகிறது. Read More
ABP Nadu Top 10, 16 May 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP NADU
Updated at:
16 May 2023 03:00 PM (IST)
ABP Nadu Top 10 Afternoon Headlines, 16 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 16 May 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
NEXT
PREV
Published at:
16 May 2023 03:00 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -