1. பள்ளியில் பாலியல் தொல்லையை அனுபவித்தேன்; அவர்கள் மருத்துவர்கள் அல்ல - உண்மையை உடைக்கும் பாரிஸ் ஹில்டன்

    பள்ளி வழக்கமாக "கர்ப்பப்பை வாய்ப் பரிசோதனைகளை நடத்தும்" என்று குற்றம் சாட்டியுள்ளார். அது உண்மையில் பரிசோதனை இல்லை, பாலியல் தாக்குதல் என்றார். Read More

  2. ABP Nadu Top 10, 14 October 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 14 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Gujarat, HP Election 2022 Dates: குஜராத், ஹிமாச்சலில் தேர்தல் எப்போது..? தேதியை இன்று வெளியிடுகிறது தேர்தல் ஆணையம்!

    குஜராத் மற்றும் ஹிமாச்சலப்பிரதேசம் சட்டமன்ற தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் இன்று பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கிறது.  Read More

  4. US Shooting: ஓராண்டில் 49,000 பேர் உயிரிழப்பு.. அமெரிக்காவில் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்.. ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

    Us Shooting: அமெரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். Read More

  5. Aishwarya Lekshmi: கார்கி படத்துக்குப் பின் மீண்டும் தயாரிப்பாளராகும் ‘பூங்குழலி’ ஐஸ்வர்யா லட்சுமி...என்ன படம் தெரியுமா?

    நடிகை ஐஸ்வர்யா லட்சுமி விஷால் நடித்த ஆக்‌ஷன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான 'ஜகமே தந்திரம்' படத்தில் ஈழத் தமிழில் பேசி அனைவரது பாராட்டையும் பெற்றார். Read More

  6. IFFK awards: கேரள சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வான விஜய் சேதுபதி படம்!

    IFFK awards: கேரள சர்வதேச திரைப்பட விழாவில் தேர்ந்தேடுக்கப்பட்டுள்ள விஜய் சேதுபதி - நித்யா மேனனின் 19 (1)(a) திரைப்படம். Read More

  7. Kamalpreet Kaur : ஊக்கமருந்து பயன்பாடு: கமல்ப்ரீத்துக்கு 3 ஆண்டுகள் தடை.. ஒப்புக்கொண்டதால் ஓராண்டு குறைப்பு!

    Stanozolol மெட்டாபொலிட்கள் இருப்பதற்கான ஆதாரத்தை அவரது மாதிரியில் இருந்து கண்டறிந்தது. Stanozolol ஒரு அனபோலிக் ஸ்டீராய்டு என வகைப்படுத்தப்பட்டுள்ளது. Read More

  8. Pro Kabaddi 2022: அணி மட்டும் இல்ல; வீரரும் டாப்தான்! டெல்லி வீரர் படைத்த புதிய சாதனை!

    Pro Kabaddi 2022: ப்ரோ கபடி லீக்கின் 9வது சீசனில் விளையாடி வரும் டெல்லி தபாங் அணியைச் சேர்ந்த ரைடர் நவீன் குமார் புதிய சாதனையைப் படைத்துள்ளார். Read More

  9. World Sight Day 2022: இன்று உலக பார்வை தினம்: கண்கள் ஆரோக்கியம் குறித்து மருத்துவ உலகம் சொல்வது என்ன?

    World sight Day 2022: கண்களை பாதுகாப்பதற்கான டிப்ஸ் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. Read More

  10. Gold Silver Price Today : இன்று நல்ல நிலையில் தங்கம் விலை... குறைந்த தங்கம், வெள்ளி.. இன்றைய நிலவரம்!

    Gold Silver Price Today : சென்னையில் நேற்றைய நிலவரப்படி,  ஒரு சவரன் ரூ.38,080 ஆகவும் 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ4,760 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. Read More