1. ABP Nadu Top 10, 13 April 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 13 April 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 12 April 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 12 April 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Margadarsi Chit Fund Scam: சிட் ஃபண்ட் பெயரில் வரலாறு காணாத மோசடி..மார்கதர்சி நிறுவனத்தை நெருக்கும் காவல்துறை

    மார்க்கதர்சி நிறுவனம் சிட் ஃபண்ட் பெயரில் வரலாறு காணாத அளவிற்கு நிதி மோசடி செய்துள்ளதாக, ஆந்திரபிரதேச காவல்துறை தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. Read More

  4. Jung Chae-yul Death: உலகப்புகழ்பெற்ற தென்கொரிய நடிகை.. 26 வயதிலே மர்ம மரணம்..! பெருத்த சோகத்தில் ரசிகர்கள்..!

    26 வயதே ஆன பிரபல தென்கொரிய நடிகை மர்மமான முறையில் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More

  5. Raashi Khanna Tamannaah: அரண்மனை 4 ஷூட்டிங் தொடங்கியாச்சு... ஃபோட்டோ பகிர்ந்த ராஷி கண்ணா.. ஹார்ட்டின்விட்ட தமன்னா!

    மூன்றாம் பாகத்தில் நடித்திருந்த ராஷி கண்ணா இந்தப் பாகத்திலும் நடிக்கும் நிலையில், புதிதாக நடிகை தமன்னாவும் இந்த பாகத்தில் இணைந்துள்ளார். Read More

  6. Watch video : பல்லார்டில் ஷாருக்குடன் லேடி சூப்பர் ஸ்டார்... பிஸியாக நடைபெறும் ஜவான் சாங் ஷூட்டிங்... வைரல் வீடியோ   

    நடன இயக்குனர் ஃபரா கான் கோரியோகிராப் செய்த பாடலுக்கு பல்லார்டில் நடனமாடும் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா. வைரலாகும் வீடியோ. Read More

  7. Grandmaster Savitha Sri: நாட்டின் 25-ஆவது பெண் கிராண்ட் மாஸ்டர்..தமிழ்நாட்டை சேர்ந்த 16 வயது சவிதா ஸ்ரீ அசத்தல்

    நாட்டின் 25வது பெண் கிராண்ட் மாஸ்டர் எனும் அங்கீகாரத்தை, தமிழ்நாட்டை சேர்ந்த சவிதா ஸ்ரீ பெற்றுள்ளார். Read More

  8. Sanjita Chanu: ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி; 4 ஆண்டுகள் போட்டியில் விளையாடத் தடை..!

    Sanjita Chanu: ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டு 4 ஆண்டுகள் போட்டிகளில் சஞ்சிதா பங்கு பெற தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையினை தேசிய ஊக்கமருந்து தடுப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. Read More

  9. பப்பாளியை பழமாக சாப்பிடுகிறீர்களா? இனி இப்படி சாப்பிட்டு பாருங்கள்… அவ்வளவு நன்மைகள் கிடைக்கும்!

    லைகோபீன் சூடு படுத்தப் படும்வரை செல் சுவரில் சிக்கி இருக்கும். சூடானால்தான் வெளியில் வந்து அதன் நன்மை உடலுக்கு கிடைக்கும். Read More

  10. Gold, Silver Price : ஆறுதல் அளித்ததா தங்கம் விலை.. இவ்வளவு குறைஞ்சிருக்கா? இன்றைய நிலவரம் இதோ..

    சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை 40 காசுகள் உயர்ந்து ரூ. 81.80 ஆக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.81,800க்கு விற்பனையாகிறது. Read More