1. ABP Nadu Top 10, 12 April 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 12 April 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 12 April 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 12 April 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. CM Stalin: தமிழ்நாட்டை பின்பற்றுங்க... பாஜக அல்லாத மாநிலங்களுக்கு கடிதத்தை பறக்கவிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

    சட்டப்பேரவையில் நிறைவேற்றும் மசோதாவுக்கு ஒப்புதல்தர கால நிர்ணயம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்,. Read More

  4. Jung Chae-yul Death: உலகப்புகழ்பெற்ற தென்கொரிய நடிகை.. 26 வயதிலே மர்ம மரணம்..! பெருத்த சோகத்தில் ரசிகர்கள்..!

    26 வயதே ஆன பிரபல தென்கொரிய நடிகை மர்மமான முறையில் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More

  5. Radhika Apte : மூக்கு, மார்பகங்கள் குறித்து கேலி - நடிகை ராதிகா ஆப்தே பகிர்ந்த அனுபவங்கள்: ரசிகர்கள் ஷாக்!

    தனது உடலைப் பற்றி எழுந்த மிக மோசமான கருத்துகளை பிரபல நடிகை ராதிகா ஆப்தே நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  Read More

  6. Hema Malini: மும்பை டிராஃபிக்கோட மல்லுக்கட்ட முடியல... மெட்ரோவில் பயணித்த ஹேமமாலினி!

    ”மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளின்போது நாம் கடினமான நாள்களை எதிர்கொண்டோம், ஆனால், நிச்சயம் அது மதிப்புமிக்கது” என ஹேமமாலினி பதிவிட்டுள்ளார். Read More

  7. Grandmaster Savitha Sri: நாட்டின் 25-ஆவது பெண் கிராண்ட் மாஸ்டர்..தமிழ்நாட்டை சேர்ந்த 16 வயது சவிதா ஸ்ரீ அசத்தல்

    நாட்டின் 25வது பெண் கிராண்ட் மாஸ்டர் எனும் அங்கீகாரத்தை, தமிழ்நாட்டை சேர்ந்த சவிதா ஸ்ரீ பெற்றுள்ளார். Read More

  8. Sanjita Chanu: ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி; 4 ஆண்டுகள் போட்டியில் விளையாடத் தடை..!

    Sanjita Chanu: ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டு 4 ஆண்டுகள் போட்டிகளில் சஞ்சிதா பங்கு பெற தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையினை தேசிய ஊக்கமருந்து தடுப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. Read More

  9. பப்பாளியை பழமாக சாப்பிடுகிறீர்களா? இனி இப்படி சாப்பிட்டு பாருங்கள்… அவ்வளவு நன்மைகள் கிடைக்கும்!

    லைகோபீன் சூடு படுத்தப் படும்வரை செல் சுவரில் சிக்கி இருக்கும். சூடானால்தான் வெளியில் வந்து அதன் நன்மை உடலுக்கு கிடைக்கும். Read More

  10. Share Market: ஏற்றத்துடன் முடிவடைந்த இந்திய பங்குச்சந்தை; 60 ஆயிரம் புள்ளிகள் வர்த்தகமான சென்செக்ஸ்!

    Share Market: இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடந்துள்ளன.   Read More