ABP Nadu Top 10, 10 April 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 10 April 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 9 April 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 9 April 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Dalai Lama Apologises: ”விளையாட்டாக செய்தேன்”.. சிறுவனுக்கு முத்தமிட்ட விவகாரத்தில் மன்னிப்பு கோரிய தலாய் லாமா
சிறுவனுக்கு முத்தமிட்ட விவகாரம் சர்ச்சை ஆன நிலையில், மதகுரு தலாய் லாமா பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். Read More
Summer: இது வெயில்காலம்..! குளிக்கும்போது, துவைக்கும்போது தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது எப்படி?
கோடை காலம் காரணமாக தண்ணீரை நாம் சிக்கனமாக பயன்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். தண்ணீரை எவ்வாறு சிக்கனமாக பயன்படுத்தலாம் என்பதை கீழே காணலாம். Read More
Samantha : 6 மணிக்கு மேல ஸ்டார் எல்லாம் கிடையாது.. நாய்க்குட்டிகளை சுத்தம் பண்ணனும்.. ஜாலி மோடில் சமந்தா
பான் இந்தியன் ஸ்டாராக இருந்தும், நான்தான் அவர்களை இன்றளவும் சுத்தம் செய்து வருகிறேன். என் வாழ்க்கை மாறவில்லை என்று நான் நினைக்கிறேன் - என சாகுந்தலம் படம் ப்ரோமோஷனில் சமந்தா பேசியுள்ளார் Read More
Shruti Haasan: பனியில் பாட்டும், டான்ஸும்?.. வேணாமே! இயக்குநர்களிடம் கோரிக்கை வைத்த ஸ்ருதிஹாசன்
திரைப்பட இயக்குநர்களுக்கு நடிகை ஸ்ருதிஹாசன் வைத்துள்ள கோரிக்கை தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. Read More
Grandmaster Savitha Sri: நாட்டின் 25-ஆவது பெண் கிராண்ட் மாஸ்டர்..தமிழ்நாட்டை சேர்ந்த 16 வயது சவிதா ஸ்ரீ அசத்தல்
நாட்டின் 25வது பெண் கிராண்ட் மாஸ்டர் எனும் அங்கீகாரத்தை, தமிழ்நாட்டை சேர்ந்த சவிதா ஸ்ரீ பெற்றுள்ளார். Read More
Sanjita Chanu: ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி; 4 ஆண்டுகள் போட்டியில் விளையாடத் தடை..!
Sanjita Chanu: ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டு 4 ஆண்டுகள் போட்டிகளில் சஞ்சிதா பங்கு பெற தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையினை தேசிய ஊக்கமருந்து தடுப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. Read More
Teenage Problems: உங்க வீட்டுல டீன் ஏஜ் பசங்க இருக்காங்களா ! அவங்க எதிர்காலம் நலமா இருக்க இதை படிங்க !
குழந்தைகள் தங்களது பருவ வயதை அடையும் பொழுது , உளவியலாகவும் , உடல் அளவிலும் பல ஹார்மோனல் பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் Read More
Gold, Silver Price : ஹேப்பி நியூஸ் மக்களே...குறைந்தது தங்கம் விலை...எவ்வளவு தெரியுமா...!?
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.44,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. Read More
ABP Nadu Top 10, 10 April 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP NADU
Updated at:
10 Apr 2023 03:00 PM (IST)
ABP Nadu Top 10 Afternoon Headlines, 10 April 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 10 April 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
NEXT
PREV
Published at:
10 Apr 2023 03:00 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -