1. ABP Nadu Top 10, 9 April 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 9 April 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 9 April 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 9 April 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. கொரோனா அச்சம்...ஐந்து மாநிலங்களில் அமலுக்கு வந்த கட்டுப்பாடுகள்... மக்களே உஷார்..!

    பல்வேறு மாநிலங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கையுடன் இருக்கும்படி பல்வேறு மாநிலங்களில் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.  Read More

  4. Hijab: பொது இடங்களில் கேமரா...ஹிஜாப் அணியாத பெண்கள் மீது அபராதம்... ஈரானில் மீண்டும் அட்டூழியம்..!

    ஹிஜாப் அணியாத பெண்களை அடையாளம் காண்பதற்காக பொது இடங்களில் கேமராக்களை நிறுவி வருகிறது ஈரான் காவல்துறை. Read More

  5. Khushbu: மருத்துவமனையில் இருந்து குஷ்பு டிஸ்சார்ஜ்...! இப்போ எப்படி இருக்காங்க..?

    khushbu: உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குஷ்பு குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளார். Read More

  6. Dhanush- MariSelvaraj: மீண்டும் இணைந்த தனுஷ்- மாரி செல்வராஜ் வெற்றிக்கூட்டணி..! கர்ணனை போல இன்னொரு சம்பவமா?

    நடிகர் தனுஷ் 5 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் மீண்டும் தயாரிப்பாளராக களமிறங்க உள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். Read More

  7. Sanjita Chanu: ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி; 4 ஆண்டுகள் போட்டியில் விளையாடத் தடை..!

    Sanjita Chanu: ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டு 4 ஆண்டுகள் போட்டிகளில் சஞ்சிதா பங்கு பெற தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையினை தேசிய ஊக்கமருந்து தடுப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. Read More

  8. Sandeep Warrier Profile: ஐபிஎல்லில் பும்ராவிற்கான மாற்று வீரரை அறிவித்தது மும்பை.. பண்ட்டுக்கான மாற்று வீரர் இவர்தான்

    நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகிய பும்ரா மற்றும் பண்டிற்கான மாற்று வீரர்களை, முறையே மும்பை மற்றும் டெல்லி அணிகள் அறிவித்துள்ளன. Read More

  9. Hair Tips: முடி வளர்ச்சியின்மை நோய்க்கான காரணம் என்ன? சரி செய்வது எப்படி? பார்க்கலாம் வாங்க!

    Uncombable hair syndrome எனப்படும் சீப்பை கொண்டு சீவமுடியா அமைப்பை கொண்ட முடி வளர்ச்சியின்மை நோய் (UHS), மரபணு குறைபாட்டினால் ஏற்படுகிறது. Read More

  10. Petrol, Diesel Price: மாற்றம் கண்டதா பெட்ரோல், டீசல் விலை...? இன்றைய நிலவரம் இது தான்!

    அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். Read More