ABP Nadu Top 10, 9 April 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 9 April 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 9 April 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 9 April 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
7 AM Headlines: நடந்தவை என்னென்ன..? உலக செய்திகள் வரை அறிய.. ஏபிபி-யின் காலை தலைப்பு செய்திகள்..!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம். Read More
Summer: இது வெயில்காலம்..! குளிக்கும்போது, துவைக்கும்போது தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது எப்படி?
கோடை காலம் காரணமாக தண்ணீரை நாம் சிக்கனமாக பயன்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். தண்ணீரை எவ்வாறு சிக்கனமாக பயன்படுத்தலாம் என்பதை கீழே காணலாம். Read More
Khushbu: மருத்துவமனையில் இருந்து குஷ்பு டிஸ்சார்ஜ்...! இப்போ எப்படி இருக்காங்க..?
khushbu: உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குஷ்பு குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளார். Read More
Dhanush- MariSelvaraj: மீண்டும் இணைந்த தனுஷ்- மாரி செல்வராஜ் வெற்றிக்கூட்டணி..! கர்ணனை போல இன்னொரு சம்பவமா?
நடிகர் தனுஷ் 5 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் மீண்டும் தயாரிப்பாளராக களமிறங்க உள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். Read More
Sanjita Chanu: ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி; 4 ஆண்டுகள் போட்டியில் விளையாடத் தடை..!
Sanjita Chanu: ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டு 4 ஆண்டுகள் போட்டிகளில் சஞ்சிதா பங்கு பெற தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையினை தேசிய ஊக்கமருந்து தடுப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. Read More
Sandeep Warrier Profile: ஐபிஎல்லில் பும்ராவிற்கான மாற்று வீரரை அறிவித்தது மும்பை.. பண்ட்டுக்கான மாற்று வீரர் இவர்தான்
நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகிய பும்ரா மற்றும் பண்டிற்கான மாற்று வீரர்களை, முறையே மும்பை மற்றும் டெல்லி அணிகள் அறிவித்துள்ளன. Read More
Teenage Problems: உங்க வீட்டுல டீன் ஏஜ் பசங்க இருக்காங்களா ! அவங்க எதிர்காலம் நலமா இருக்க இதை படிங்க !
குழந்தைகள் தங்களது பருவ வயதை அடையும் பொழுது , உளவியலாகவும் , உடல் அளவிலும் பல ஹார்மோனல் பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் Read More
Petrol, Diesel Price: மாற்றம் கண்டதா பெட்ரோல், டீசல் விலை...? இன்றைய நிலவரம் இது தான்!
அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். Read More
ABP Nadu Top 10, 10 April 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
10 Apr 2023 06:39 AM (IST)
ABP Nadu Top 10 Morning Headlines, 10 April 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 10 April 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
10 Apr 2023 06:39 AM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -