1. ABP Nadu Top 10, 30 September 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 30 September 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 30 September 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 30 September 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. 5G : நாளை நாடு முழுவதும் 5ஜி சேவையைத் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

    கொரோனா பின்னடைவுக்குப் பிறகு இந்திய மொபைல் காங்கிரஸ் ஆனது ஒரு ஆன்-கிரவுண்ட் நிகழ்விற்குத் திரும்புகிறது, மேலும் காங்கிரஸின் இந்த ஆண்டின் தீம் 'புதிய டிஜிட்டல் யுனிவர்ஸ்' Read More

  4. உக்ரைன் பகுதிகளை இணைத்து கொண்ட ரஷியா...அடுத்து என்ன?

    ரஷியா ஆக்கிரமித்துள்ள உக்ரைன் பகுதிகளை இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ரஷியா அதிகாரப்பூர்வமாக இணைத்து கொண்டது. Read More

  5. Trisha: பொன்னியின் செல்வன் மட்டுமல்ல...‘குந்தவை’ த்ரிஷாவுக்கு இதே நாளில் நடந்த மறக்க முடியாத விஷயம்.....என்ன தெரியுமா?

    குந்தவையாக வரும் த்ரிஷாவின் நடிப்பு மட்டுமல்ல அவரின் தோற்றமும் அனைவரையும் கவர்ந்துள்ளது. ஏற்கனவே பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷன்கள் த்ரிஷாவின் உடை, அவரின் மேனரிசங்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. Read More

  6. National Film Awards 2022: இந்தியாவையும் ஜெயித்த மாறன்! ஐந்து விருதுகளை வாங்கி கெத்து காட்டிய சூரரைப் போற்று!

    National Film Awards 2022: 68வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் ஐந்து விருதுகளை வாங்கிய சூரரைப் போற்று குழுவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். Read More

  7. Bhavani Devi Wins Gold: தேசிய போட்டி வாள்வீச்சில் ஹாட்ரிக் தங்கம்... தமிழ்நாடு சார்பில் முதல் தங்கம் வென்ற பவானி தேவி... !

    தேசிய விளையாட்டு போட்டிகளில் வாள்வீச்சு பிரிவில் தமிழ்நாடு சார்பில் பவானி தேவி தங்கப்பதக்கம் வென்றுள்ளார். Read More

  8. National Games 2022: தேசிய விளையாட்டு போட்டிகளில் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற இளவேனில்...

    தேசிய போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதலில் இளவேனில் வாலறிவன் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். Read More

  9. Health Tips: தலைமுடி அடர்த்தியாக வளர்வதற்கு வெங்காயச்சாறு சிறந்த மருந்து: இத்தனை வழிமுறைகளா?

    தலைமுடியின் வேரை வலுப்படுத்தி கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்வதில் சின்ன வெங்காயம் முக்கிய பங்காற்றுகிறது. Read More

  10. Small Savings Scheme: சிறுக சிறுக சேமிப்பவர்களுக்கு நற்செய்தி.. இந்த சிறுசேமித் திட்டங்களுக்கு வட்டி உயர்வு..

    அஞ்சலகங்களில் வழங்கப்படும் 3 ஆண்டுகால டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் 5.5 சதவிகிதத்தில் இருந்து 5.8 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. Read More