1. ABP Nadu Top 10, 9 October 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 9 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 9 October 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 9 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. தொடரும் சாதியம்...மத குரு செய்த கொடூரம்...தலித் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை

    குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் சர்மா, வீட்டில் தனியாக இருந்த பெண்ணை முதல் முறையாக பாலியல் வன்கொடுமை செய்து அந்த பெண்ணை வீடியோ எடுத்துள்ளார். Read More

  4. ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்: ஆதரவளித்து அரசு தொலைக்காட்சியை ஹேக் செய்த மர்ம நபர்கள்

    ஈரானின் பெண்கள் தலைமையிலான ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக டிஜிட்டல் ஆர்வலர்கள் அரசு தொலைக்காட்சி நேரடி செய்தி ஒளிபரப்பை ஹேக் செய்துள்ளனர். Read More

  5. Nayanthara Vignesh Became Parents: இரட்டைக் குழந்தைகளுக்கு பெற்றோரான நயன்தாரா - விக்னேஷ் சிவன்! இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

    ”எங்கள் பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள், நல்ல செயல்கள் எல்லாம் சேர்ந்து இரண்டு ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தைகளின் வடிவில் எங்களை வந்தடைந்துள்ளது” என விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார். Read More

  6. Ponniyin Selvan: தியேட்டரில் வந்தியத்தேவன், குந்தவை... PS1 கதாபாத்திரங்கள் கெட் அப்பில் வந்த ரசிகர்கள்!

    பொன்னியின் செல்வன் திரைப்படத்தைக் காண வந்தியத்தேவன், குந்தவை, ஆழ்வார்க்கடியான் உள்ளிட்ட கதாபாத்திரங்கள் போல் வேடமிட்டு ரசிகர்கள் வருகை தந்தது அங்கிருந்தோரின் கவனத்தை ஈர்த்துள்ளது. Read More

  7. இனிப்பான செய்தி! ரஃபேல் நடாலுக்கு முதல் குழந்தை… ரியல் மாட்ரிட் வாழ்த்து ட்வீட்!

    ஃபெடரரின் கடைசி போட்டியின் போது நண்பரும் போட்டியாளருமான ரஃபேல் நடால் உணர்ச்சிப்பூர்வமாக பேசினார். Read More

  8. National Games 2022: 9 நாட்களுக்கு முன்பு தந்தையை இழந்த சிறுவன்.. மல்லர் கம்பம் விளையாட்டில் அசத்தும் 10 வயது ஷெரியாஜித்..

    தேசிய விளையாட்டு போட்டிகளில் மல்லர் கம்பம் விளையாட்டில் 10 வயது சிறுவன் ஷௌரியாஜித் களமிறங்கியுள்ளார். Read More

  9. SBI Credit Card: களைக்கட்டும் தீபாவளி ஆஃபர்! SBI Credit Card மூலம் பொருட்களை வாங்கினால் எக்கச்சக்க தள்ளுபடி !

    Vivo மற்றும் Oppo இரண்டும்  8,000 மற்றும் 10% வரை கேஷ்பேக் வழங்குவதால் உங்கள் கனவுகளின் ஃபோனைப்  பெற இது சரியான தருணம். Read More

  10. JOBS : அடுத்த இரண்டு ஆண்டுகளில் 1300 பேருக்கு வேலைவாய்ப்பு...! எச்.சி.எல். திட்டம்..!

    அமெரிக்கா போன்ற முக்கிய சந்தைகளை குறிவைத்து எச்.சி.எல். நிறுவனம் தற்போது செயல்பட துவங்கியுள்ளது. Read More