ABP Nadu Top 10, 6 November 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 6 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
மழை நீருக்குள் மிதக்கும் நரிக்குறவர்கள் குடியிருப்பு - தொடரும் பரிதாப நிலை
நரிக்குறவர்களின் தற்காலிக கூடாரத்தை மழை நீர் சூழ்ந்து நிற்கிறது. பசுமை வீடுகளை மட்டுமல்லாது தங்களின் குழந்தைகள் படிப்பு, தங்களின் வாழ்வாதாரம் அனைத்தையும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். Read More
Bypoll Results: ஆறு மாநில இடைத்தேர்தல் முடிவுகள் : சாதித்தது யார்..? சறுக்கியது யார்...? முழு விவரங்கள் உள்ளே..!
பீகாரில் இரண்டு தொகுதிகளிலும், மகாராஷ்டிரா, ஹரியானா, தெலங்கானா, உத்தரபிரதேசம் மற்றும் ஒடிசாவில் தலா ஒரு தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெற்றது. Read More
Video Leak : மனைவியுடன் நெருக்கமாக இருந்த வீடியோ லீக்...! கதறி அழுத எம்.பி..! என்ன நடந்தது..?
செய்தியாளர் சந்திப்பில் உணர்ச்சிவசப்பட்ட ஸ்வாதி, தனக்கு நேர்ந்த கொடுமையைப் பற்றிக் கூறி கதறி அழுதார். Read More
Vishal About Marriage : "லவ் மேரேஜா..? அர்ரேஞ்ச் மேரேஜா..?" விஷால் என்ன சொன்னார் தெரியுமா..?
பிரபல நடிகர் விஷால் சென்னையில் 11 ஏழை ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் செய்து வைத்தார். Read More
Alia Bhatt Childhood Photo: பெண் குழந்தை கேட்ட ரன்பீர்..! நிறைவேறிய ஆசை...! அலியாவின் குழந்தைக்கால போட்டோ வைரல்..
ரன்பீர் கபூர் முன்னதாக பிரம்மாஸ்திரா பட விழாக்களில் பங்கேற்றபோது தனக்கு பெண் குழந்தை தான் வேண்டும் என அழுத்தமாக சொல்லி வந்த நிலையில், அவர் விரும்பியபடியே பெண் குழந்தை பிறந்துள்ளது. Read More
Para Badminton : பாரா பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் : தமிழ்நாடு வீராங்கனை தங்கம் வென்று அசத்தல்..!
BWF Para Badminton World Championships : பாரா பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு வீராங்கனை தங்கம் வென்றார். Read More
Arjuna award: அர்ஜூனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட தமிழக வீரர் பிரக்ஞானந்தா..!
விளையாட்டுத் துறையின் உயரிய விருதான அர்ஜுனா விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா பரிந்துரைக்கப்பட்டுள்ளார். Read More
Poor Sleep : ரொம்ப குறைவான நேரம்தான் தூங்குறீங்களா? உங்க பார்வைக்கு இப்படி ஒரு ஆபத்து.. எச்சரிக்கும் ஆய்வு
glaucoma : ரொம்ப குறைவான நேரம்தான் தூங்குறீங்களா? இங்க பார்வைக்கு இப்படி ஒரு ஆபத்து.. எச்சரிக்கும் ஆய்வு Read More
Petrol Diesel Price : தினந்தோறும் மாறும் வானிலை.. இன்று மாற்றமடைந்ததா பெட்ரோல் விலை..? இன்றைய நிலவரம்!
Petrol Diesel Price : சென்னையில் பெட்ரோல் டீசல் விலை 169வது நாளாக அதே விலையில் மாற்றமின்றி தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. Read More
ABP Nadu Top 10, 6 November 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
06 Nov 2022 09:09 PM (IST)
Check Top 10 ABP Nadu Evening Headlines, 6 November 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 6 November 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
06 Nov 2022 09:09 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -