1. ABP Nadu Top 10, 6 July 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 6 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 6 July 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 6 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. "82 வயசோ..92 வயசோ..நான் எப்போவும் ஆக்டிவ்தான்" - அஜித் பவாருக்கு சரத் பவார் மாஸ் பதில்

    வயது குறித்த அஜித் பவாரின் விமர்சினம் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கட்சி ரீதியான பிளவு தற்போது தனிப்பட்ட அளவில் விமர்சனம் செய்வது வரை சென்றுள்ளது.  Read More

  4. 7 மணி நேரத்தில் 10 மில்லியன் பயனர்களை பெற்ற Threads செயலி... என்னென்ன சிறப்பம்சங்கள்?

    வெறும் 7 மணி நேரத்தில் ஒரு மில்லியன் பயனர்களை பெற்று சாதனை படைத்த த்ரெட்ஸ் செயலி. Read More

  5. Mari Selvaraj: ‘மாமன்னன்’ கதையை முன்பே கவிதையாக எழுதிய மாரி செல்வராஜ்... இணையத்தில் வைரலாகும் வலி மிகுந்த வரிகள்!

    “வயதில் இளையவனொருவன் உங்கள் தந்தையை பெயர் சொல்லி அழைப்பதை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா” எனத் தொடங்கும் நெகிழ்ச்சியான இந்தக் கவிதை இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. Read More

  6. Aishwarya Rajesh: பெரிய நடிகர்கள் வாய்ப்பு தரல... ஒன்றரை வருடம் சும்மா இருந்தேன்... ஆதங்கப்பட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்...!

    காக்கா முட்டை படம் வெற்றி பெற்ற நிலையில், ஒன்றரை வருடங்களாக வாய்ப்பு வராமல் வீட்டில் சும்மா இருந்தேன் என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.  Read More

  7. MS Dhoni Net Worth: வின்டேஜ் கார்கள் முதல் முதலீடுகள் வரை.. தோனியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

    MS Dhoni Net Worth: கால்பந்து தோனிக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. சென்னையின் FC அணியின் பங்குதாரர்களில் தோனியும் ஒருவர். Read More

  8. Watch Video : பைக்கில் லிப்ட் கொடுத்த தோனி.. யாருக்குன்னு தெரியுமா..? வீடியோவுடன் ஹார்டீன் பறக்கவிட்ட நெட்டிசன்கள்..

    தனது வீட்டு காவலாளிக்கு பைக்கில் லிப்ட் கொடுத்த தோனி - வைரலாகும் வீடியோ Read More

  9. Watch video: பியானோ இசைக்குத் தலையாட்டும் அம்மா மற்றும் குட்டி யானைகள்...வைரல் வீடியோ!

    இந்த கிளிப் சமீபத்தில் ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹூவால் ட்விட்டரில் மீண்டும் பகிரப்பட்டது Read More

  10. ITR Refund Rules: வருமான வரியை ரீஃபண்ட் பெறுவது எப்படி..? விதிமுறைகள் என்னென்ன? முழு விவரம்...!

    2022-23 நிதியாண்டுக்கான ITRஐ சரியான நேரத்தில் தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி ஜூலை 31 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More