1. ABP Nadu Top 10, 5 July 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 5 July 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 5 July 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 5 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Karnataka High Court: பெண் என்ற காரணத்துக்காக ஜாமீன் வழங்க முடியாது.. நீதிமன்றம் அதிரடி.. வழக்கு பின்னணி என்ன?

    பெண் என்பதை ஜாமீன் வழங்குவதற்கான அளவுகோலாகக் கருத முடியாது என கர்நாடக உயர் நீதிமன்றம் கூறியுள்ளது Read More

  4. Afghan Beauty Salon: தலிபான் அரசின் புதிய அடக்குமுறை… ஆப்கானிஸ்தானில் பெண்கள் அழகு நிலையங்களுக்கு தடை!

    பெண்கள் அழகு நிலையங்கள் செயல்படுவதை தடுக்கும் விதமாக பெண்கள் அங்கு வேலை செய்ய கூடாது என்றும், பெண்கள் சேவைக்காக அங்கு செல்லக்கூடாது என்றும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. Read More

  5. Salaar Teaser: KGF படத்துக்கு டஃப் கொடுக்க வரும் சலார்.. வெளியானது முதல் பாகத்தின் டீசர்.. ரசிகர்கள் மகிழ்ச்சி...!

    பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் பிரபாஸின் ‘சலார்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  Read More

  6. Maamannan Success: எத்தனை ஆண்டுகளின் தவம்.. நடிகர் வடிவேலுவுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த உதயநிதி

    மாமன்னன் படத்தில் நடிகர் வடிவேலுவின் நடிப்பைப் பாராட்டி அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் Read More

  7. Watch Video : பைக்கில் லிப்ட் கொடுத்த தோனி.. யாருக்குன்னு தெரியுமா..? வீடியோவுடன் ஹார்டீன் பறக்கவிட்ட நெட்டிசன்கள்..

    தனது வீட்டு காவலாளிக்கு பைக்கில் லிப்ட் கொடுத்த தோனி - வைரலாகும் வீடியோ Read More

  8. தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப்: ஹரியானாவை வீழ்த்திய தமிழ்நாடு.. நேரில் வாழ்த்திய முதல்வர்!

    தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் - 2023 போட்டியில் தங்கக் கோப்பை வென்ற தமிழ்நாடு அணி வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் சந்தித்து, கோப்பையை காண்பித்து வாழ்த்துப் பெற்றனர். Read More

  9. Watch video: பியானோ இசைக்குத் தலையாட்டும் அம்மா மற்றும் குட்டி யானைகள்...வைரல் வீடியோ!

    இந்த கிளிப் சமீபத்தில் ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹூவால் ட்விட்டரில் மீண்டும் பகிரப்பட்டது Read More

  10. Gold Silver Rate Today 06 July 2023: தங்கம் விலையில் மாற்றமா? இன்றைய நிலவரம் தெரிஞ்சிக்கோங்க!

    Gold Silver Rate Today 06 July 2023: இன்றைய தங்கம்,வெள்ளி விலை நிலவரம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம். Read More