1. ABP Nadu Top 10, 31 October 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 31 October 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 31 October 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 31 October 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Chandra Babu Naidu: “52 நாட்கள் சிறைவாசம்” - இடைக்கால ஜாமீனில் வெளியே வந்தார் சந்திரபாபு நாயுடு.. தொண்டர்கள் உற்சாகம்

    ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட நீதிமன்ற காவலில் இருந்த ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார்.  Read More

  4. Italy: ‘பூனையாக மாறும் பெண்’ .. உடலில் செய்த 20 மாற்றங்கள்.. இத்தாலியில் பொதுமக்கள் அதிர்ச்சி..!

    இத்தாலியில் 22 வயது பெண் ஒருவர் மனித பூனையாக மாறுவதற்காக எடுத்து வரும் முயற்சிகள் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  Read More

  5. Leo Success Meet : கையில் பேண்ட் இருந்தால் உள்ளே வரலாம்..லியோ வெற்றிவிழாவிற்கு செல்ல இதுதான் Codeword

    லியோ படத்தின் வெற்றிவிழாவிற்கு செல்லும் ரசிகர்களுக்கு கையில் அணிய சிறப்பு பாண்ட் ஒன்று வழங்கப்பட்டு வருகிறது Read More

  6. LEO Collection: ரூ. 1000 கோடியில் அரை கிணறு தாண்டிய லியோ! 12 நாட்களில் வியக்க வைக்கும் வசூல் சாதனை!

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் 12 நாட்களில் 540 கோடிகளுக்கும் மேல் வசூலித்துள்ளதாகத் தகவல் Read More

  7. Asian Para Games: சர்வதேச அளவில் புதிய வரலாறு - 29 தங்கம் உட்பட 111 பதக்கங்கள் வென்ற இந்தியா - ஆசிய பாரா விளையாட்டில் அபாரம்

    Asian Para Games: ஆசிய பாரா விளையாட்டில் இந்திய தடகள வீரர், வீராங்கனைகள், மொத்தமாக 111 பதக்கங்களை வென்று புதிய சாதனை படைத்துள்ளனர். Read More

  8. Asia Rugby Sevens: ஆசிய ரக்பி போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்

    18 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய ரக்பி செவன்ஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற தமிழக வீராங்கனைகளுக்கு பாராட்டுகள் குவிகிறது. Read More

  9. Diwali 2023: நன்மைகளை வரவேற்கும் நன்னாள் - எப்போது தீபாவளி? பிறந்த கதை; முக்கியத்துவம்!

    Diwali 2023 Date Tamil Nadu: இந்தாண்டு தீபாவளி நவம்பர் 12-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. Read More

  10. Latest Gold Silver: தொடர்ந்து குறையும் தங்கம் விலை.. இரண்டு நாட்களில் ரூ. 440 சரிவு.. இன்றைய தங்கம் விலை எவ்ளோ தெரியுமா?

    Gold Silver Rate Today 31 October 2023: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம். Read More