ABP Nadu Top 10, 30 June 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 30 June 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 30 June 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 30 June 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
New 8 Change: நாடு முழுவதும் நாளை முதல் அமலுக்கு வரும் புதிய நடைமுறைகள்.. தெரிஞ்சுகிட்டு வெளிய போங்க..!
இந்தியாவில் நாடு முழுவதும் நாளை முதல் வருங்கால வைப்பு நிதி மற்றும் பான் - ஆதார் இணைப்பு என்பன உள்ளிட்ட பல்வேறு புதிய விதிகள் அமலுக்கு வர உள்ளன Read More
US Reservation: இடஒதுக்கீடு ரத்து...உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கொந்தளித்த முன்னாள் அதிபர் ஒபாமா..!
ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மற்றும் வட கரோலினா பல்கலைக்கழகத்தில் பின்பற்றப்பட்டு வரும் இனவாரி மாணவர் சேர்க்கை, அமெரிக்க அரசியலமைப்புக்கு எதிராக இருப்பதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. Read More
Captain Miller First Look: வெளியானது கேப்டன் மில்லரின் மாஸ் ஆன ஃபர்ஸ்ட் லுக்.. போர்க்களத்தில் வெறியான தனுஷ்
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. Read More
Maamannan: “வலியை திரையின் மூலமாக சொல்ல முயற்சி செய்கிறார் மாரிசெல்வராஜ்” - இயக்குநர் அமீர் பாராட்டு !
மாரி செல்வராஜ் சாதி, மத மோதலை உருவாக்குகிறார் என்பதை நான் ஏற்கவில்லை. அந்த சமூகத்தினரின் 2000 ஆண்டுகளாக அனுபவித்த வலியை திரையின் மூலமாக சொல்ல முயற்சி செய்கிறார் - இயக்குநர் அமீர் Read More
Squash Championship: ஆசிய ஸ்குவாஷ் போட்டியில் இந்தியா சாம்பியன்; தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த தீபிகா பல்லிகல்-ஹரிந்தர்பால்
சீனாவில் நடைபெற்ற முதல் ஆசிய கலப்பு இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் தீபிகா பல்லிகல் - ஹரிந்தர்பால் ஜோடி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. Read More
Asian Yoga Sports Cup: காமாட்சி.. வில்வ முத்தீஸ்வரி.. ஆசிய அளவிலான யோகாசன போட்டி; தங்கம் வென்ற ராமநாதபுரம் வீராங்கனை
தமிழ்நாடு யோகாசன பயிற்சி மற்றும் யோகாசன போட்டியாளர்கள் மத்தியில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த காமாட்சியும், வில்வ முத்தீஸ்வரியும் பேசுபொருளாக மாறியுள்ளனர். Read More
டெல்லி: காருக்குள் இலவச குளிர்பானங்கள், ஸ்நாக்ஸ், வைஃபை, முதலுதவி பெட்டி… பயணிகளை குளிர வைக்கும் டெல்லி உபெர் ஓட்டுநர்!
"எல்லா மதத்தினரையும் இங்கு மதிக்கிறோம். இங்கு ஆடையின் அடிப்படையில் எந்த மதத்தையும் அடையாளம் காண்பது இல்லை," ஒரு போர்டில் காருக்குள் எழுதி வைத்துள்ளார். Read More
Share Market: ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை; 19,000 புள்ளிகளை கடந்து வர்த்தகமாகும் நிஃப்டி!
Share Market: இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகிறது. Read More
ABP Nadu Top 10, 30 June 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
30 Jun 2023 09:00 PM (IST)
Check Top 10 ABP Nadu Evening Headlines, 30 June 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 30 June 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
30 Jun 2023 09:00 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -