1. ABP Nadu Top 10, 28 December 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 28 December 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 28 December 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 28 December 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Covid JN.1: வேகமெடுக்கும் ஜே.என்.1 கொரோனா பாதிப்பு! வழிகாட்டுதல்களை வெளியிட்ட டெல்லி எய்ம்ஸ்!

    இந்தியாவில் கொரோனா நோயாளிகள் குறித்து வழிகாட்டுதல்களை வழங்கியது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை. Read More

  4. Pakistan General Election: இந்து பெண் ஒருவர் தேர்தலில் போட்டி.. பாகிஸ்தானில் இதுவே முதல்முறை! யார் அவர்?

    பாகிஸ்தானில் நடைபெறவுள்ள இந்த தேர்தலில், கைபர் பக்துன்க்வாவின் புனர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்து பெண் ஒருவர் முதல் முறையாக பொதுத் தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More

  5. Vijayakanth: பொதுமக்கள் அஞ்சலிக்காக தீவுத்திடலுக்கு எடுத்து செல்லப்படும் விஜயகாந்த் உடல்!

    Vijayakanth: விஜயகாந்தின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் இடம் குறித்து அவரது குடும்பத்தாருடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. Read More

  6. Vijayakanth: ஒரு கண்ணில் துணிச்சல், மறு கண்ணில் கருணை.. விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் சூர்யா இரங்கல்!

    “கடைக்கோடி மக்கள் வரை உதவி செய்து புரட்சிக் கலைஞனாக உயர்ந்த அண்ணன் விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்” என சூர்யா பதிவிட்டுள்ளார். Read More

  7. Tamil Thalaivas:எங்கள மன்னிச்சுடுங்க... கண்டிப்பா அது நடக்கும்... நம்பிக்கை அளிக்கும் தமிழ் தலைவாஸ் வீரர்கள்!

    கடந்த போட்டிகளில் தோல்வி அடைந்து இருந்தாலும் இனி வரும் போட்டிகளில் கண்டிப்பாக வெற்றி அடைவோம் என்று தமிழ் தலைவாஸ் அணியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். Read More

  8. Pro Kabaddi 2023: டிபெண்டில் நம்பர் ஒன் இடத்தில் தமிழ் தலைவாஸின் சாஹில் குலியா.. எத்தனை புள்ளிகள் தெரியுமா?

    ப்ரோ கபடி லீக் சீசன் 10ல் அதிக ரெய்டு புள்ளிகள் மற்றும் அதிக டிபெண்ட் புள்ளிகளை பெற்றுள்ள வீரர்கள் யார் என்பதை பார்க்கலாம்.  Read More

  9. Nourish your gut: செரிமான பிரச்சினை இருக்கா?ஆயுர்வேத மருத்துவம் சொல்லும் டிப்ஸ்!

    Nourish your gut: செரிமானக் கோளாறுகளை சரிசெய்ய ஆயுர்வேத மருத்துவர்களின் பரிந்துரை பற்றி காணலாம். Read More

  10. SBI Warning: போலி பணி நியமன கடிதங்களை நம்ப வேண்டாம் - எஸ்.பி.ஐ. முக்கிய எச்சரிக்கை..

    SBI Warning: வேலைவாய்ப்பு அறிவிப்புகள் தொடர்பாக விண்ணப்பதாரர்கள் தேர்வுப் பட்டியல் என்று வெளியாகும் எந்த அறிவிப்பும் உண்மையல்லை என்று எஸ்.பி.ஐ.எச்சரித்துள்ளது. Read More