1. ABP Nadu Top 10, 26 June 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 26 June 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 26 June 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 26 June 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் பாஜக... சர்ப்ரைஸ் கொடுத்த அதிமுக... உலகின் மிக பெரிய கட்சி எது..? வெளியான பட்டியல்

    தொண்டர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உலகின் மிக பெரிய கட்சிகளின் பட்டியலை வேர்ல்ட் அப்டேட்ஸ் ட்விட்டர் பக்கம் வெளியிட்டுள்ளது. Read More

  4. எங்கே போனார் ரஷிய அதிபர் புதின்? வாக்னர் கூலிப்படையின் கிளர்ச்சிக்கு பிறகு நடந்தது என்ன?

    வாக்னர் கூலிப்படையின் கிளர்ச்சி முடிவுக்கு வந்த பிறகு, முதல்முறையாக வீடியோ செய்தி வெளியிட்டு மக்கள் முன் தோன்றியுள்ளார் Read More

  5. Udhayanidhi Stalin: 'நமக்கு நடிக்கவே வராது. அதுக்கே பெரிய பாடா இருக்கும்; இதுல இது வேறயா?’ - உதயநிதி ஸ்டாலின் கலகல பேச்சு!

    மாமன்னன் படம் மிகப்பெரிய பாதிப்பை எனக்கு கொடுத்துச்சு என நடிகர் உதயநிதி ஸ்டாலின் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.  Read More

  6. Pariniti Chopra: கேமராவை பார்த்து எரிச்சல் ஆன இந்தி நடிகை பரினீதி சோப்ரா… திரும்பி நின்றுகொண்ட வீடியோ வைரல்!

    நடிகை பரினீதி விழா அரங்கில் இருந்து வெளியேறும்போது, புகைப்படக்காரர்கள் இன்னும் சில படங்களுக்கு போஸ் கொடுக்கச் சொல்ல, அது பரினீதியை எரிச்சலூட்டியது. Read More

  7. Raina Restaurant: நெதர்லாந்தில் ரெஸ்டாரண்ட் தொடங்கிய 'சின்ன தல'.. ரெய்னாவின் புது அவதாரம்..! ரசிகர்கள் வாழ்த்து..!

    நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா உணவகம் தொடங்கியுள்ளார். Read More

  8. Hockey Asian Champions Trophy: சென்னையில் ஆசிய ஹாக்கி தொடர்.. இந்தியா - பாகிஸ்தான் மோதல் எப்போது தெரியுமா?

    ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 இன் அட்டவணையை ஆசிய ஹாக்கி கூட்டமைப்பு அறிவித்துள்ளது . Read More

  9. Diabetes: 2050-ம் ஆண்டிற்குள் 130 கோடி பேருக்கு நீரிழிவு பாதிப்பு - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

    Diabetes: உலகில்  2050-ம் ஆண்டிற்குள் 130 கோடி பேர்  நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் என லான்செட் வெளியிட்டுள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More

  10. Vegetable Price: வாரத்தின் முதல் நாள்.. விண்ணை முட்டும் காய்கறி விலை.. இன்றைய விலை பட்டியல்..!

    Vegetables Price: சென்னை கோயம்பேடு சந்தையில் எந்தெந்த காய்கறிகள் என்னென்ன விலை? என்பதை கீழே விரிவாக காணலாம். Read More