1. ABP Nadu Top 10, 25 June 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 25 June 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 25 June 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 25 June 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. ராணுவத்தை சுற்றி வளைத்த பெண்கள் அடங்கிய கும்பல்.. சிக்கி கொண்ட அப்பாவி மக்கள்.. நடந்தது என்ன..?

    பெண்கள் தலைமையில் 1,200 பேர் அடங்கிய கும்பல் இதம் கிராமத்திற்கு சென்று இந்திய ராணுவத்தை சுற்றிவளைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More

  4. WHO Warning : ’எல் நினோ’ எனும் காலநிலை மாற்றம்: கொரோனாவை விட கடுமையான வைரஸ் வருமாம்...WHO வார்னிங்...!

    'எல் நினோ' எனும் காலநிலை மாற்ற காரணமாக கொரோனாவை விட கடுமையான வைரஸ் பாதிப்புகள் தாக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More

  5. Kabir Duhan Singh: நீண்ட நாள் காதலியை கரம்பிடித்த ‘வேதாளம்’ பட வில்லன்... குவியும் வாழ்த்துகள்!

    றெக்க, காஞ்சனா 3, அருவம் ஆகிய தமிழ் படங்கள் என  50க்கும் மேற்பட்ட தென்னிந்தியத் திரைப்படங்களில் கபீர் துஹான் சிங் நடித்துள்ளார். Read More

  6. Aishwarya Rajesh Theera Kaadhal: முக்கோணக் காதல் கதை: சத்தமே இல்லாமல் ஓடிடியில் வெளியான தீராக் காதல்!

    கடந்த மே 26ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியானது. முக்கோணக் காதல் கதையாக இப்படம் உருவாகியிருந்த நிலையில், இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. Read More

  7. Raina Restaurant: நெதர்லாந்தில் ரெஸ்டாரண்ட் தொடங்கிய 'சின்ன தல'.. ரெய்னாவின் புது அவதாரம்..! ரசிகர்கள் வாழ்த்து..!

    நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா உணவகம் தொடங்கியுள்ளார். Read More

  8. Hockey Asian Champions Trophy: சென்னையில் ஆசிய ஹாக்கி தொடர்.. இந்தியா - பாகிஸ்தான் மோதல் எப்போது தெரியுமா?

    ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 இன் அட்டவணையை ஆசிய ஹாக்கி கூட்டமைப்பு அறிவித்துள்ளது . Read More

  9. Diabetes: 2050-ம் ஆண்டிற்குள் 130 கோடி பேருக்கு நீரிழிவு பாதிப்பு - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

    Diabetes: உலகில்  2050-ம் ஆண்டிற்குள் 130 கோடி பேர்  நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் என லான்செட் வெளியிட்டுள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More

  10. Petrol Diesel Price: வாரத்தின் முதல் நாள்.. மாதத்தின் கடைசி திங்கள்.. மாறியதா பெட்ரோல், டீசல் விலை..? இன்றைய நிலவரம்!

    Petrol Diesel Price:சென்னையில் விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை இன்றுடன் 401 நாட்களை பூர்த்தி செய்துள்ளது. Read More