1. ABP Nadu Top 10, 26 June 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 26 June 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 25 June 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 25 June 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Crime : மாட்டிறைச்சியை கடத்தி சென்றதாக இஸ்லாமியர் அடித்து கொலை.. மீண்டும் தலையெடுக்கும் கொடூரம்

    மகாராஷ்டிராவில் நாசிக் மாவட்டத்தில் மாட்டிறைச்சி கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். பசு காவலர்கள் என சொல்லி கொள்ளும் கும்பல்தான் இந்த கொலையை செய்துள்ளது. Read More

  4. Saliva Pregnancy Test: எச்சில் மூலம் பெண்களுக்கு கர்ப்பத்தை சோதனை செய்யும் புதிய கருவி அறிமுகம்… எப்படி வேலை செய்யும்?

    பல ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் முறையான சிறுநீர் அடிப்படையிலான கர்ப்ப பரிசோதனை முறைக்கு மாற்றாக தற்போது வந்துள்ள இந்த சாலிஸ்டிக் கருவி வரும் என்று கூறப்படுகின்றது. Read More

  5. Lal Salaam: ரஜினிக்கு ஜோடியாகும் ‘அக்னி நட்சத்திரம்’ பட நடிகை நிரோஷா? லால் சலாம் பட அப்டேட்!

    நிரோஷா தன் கரியரின் உச்சத்தில் இருந்தபோது கூட நடிகர் கமல் உடன் மட்டுமே ஜோடி சேர்ந்திருந்தார். ரஜினியுடன் நடிக்கவில்லை. Read More

  6. Prithviraj: படப்பிடிப்பின்போது காயம்.. பிரபல நடிகர் பிரித்விராஜுக்கு காலில் இன்று அறுவை சிகிச்சை..

    காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நடிகர் பிரித்விராஜிற்கு இன்று கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. Read More

  7. Raina Restaurant: நெதர்லாந்தில் ரெஸ்டாரண்ட் தொடங்கிய 'சின்ன தல'.. ரெய்னாவின் புது அவதாரம்..! ரசிகர்கள் வாழ்த்து..!

    நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா உணவகம் தொடங்கியுள்ளார். Read More

  8. Hockey Asian Champions Trophy: சென்னையில் ஆசிய ஹாக்கி தொடர்.. இந்தியா - பாகிஸ்தான் மோதல் எப்போது தெரியுமா?

    ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 இன் அட்டவணையை ஆசிய ஹாக்கி கூட்டமைப்பு அறிவித்துள்ளது . Read More

  9. Diabetes: 2050-ம் ஆண்டிற்குள் 130 கோடி பேருக்கு நீரிழிவு பாதிப்பு - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

    Diabetes: உலகில்  2050-ம் ஆண்டிற்குள் 130 கோடி பேர்  நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் என லான்செட் வெளியிட்டுள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More

  10. Vegetable Price: வாரத்தின் முதல் நாள்.. விண்ணை முட்டும் காய்கறி விலை.. இன்றைய விலை பட்டியல்..!

    Vegetables Price: சென்னை கோயம்பேடு சந்தையில் எந்தெந்த காய்கறிகள் என்னென்ன விலை? என்பதை கீழே விரிவாக காணலாம். Read More