1. ABP Nadu Top 10, 26 August 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 26 August 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 26 August 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 26 August 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. AI school: நாட்டின் முதல் AI பள்ளி.. ஆசிரியர்களுக்கு இனி வேலை இல்லையா? மாற்றாக வருகிறது ChatGPT மென்பொருள் 

    செயற்கை நுண்ணறிவின் மூலம் மாணவர்கள் மத்தியில் கல்வியை கொண்டு சேர்க்கும் வகையில் கேரளாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் செயல்படக்கூடிய பள்ளி திறக்கப்பட்டுள்ளது. Read More

  4. மீன் பிடிக்கும்போது பயங்கரம்; கழுத்தில் நேராக வந்து சொருகிய ஊசிமீன்… அதிசயமாக உயிர்பிழைத்த இளைஞன்!

    விரைவாக செயல்பட்டு அவரை கரைக்கு கொண்டு சேர்த்து, மருத்துவமனையில் அனுமதித்த அவரது நண்பர், புத்திசாலித்தனமான அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஆகியோர்கள் பெருமை கொள்ளும் விதமாக இந்த சம்பவம் உள்ளது. Read More

  5. Chandramuki2: “நடிக்கவே தகுதி இல்லைனு சொன்னாங்க; இவருக்குதான் நன்றி சொல்லனும்” - குமுறிய வடிவேலு..!

    ஆக்சன் காமெடி ஹாரர் ஜானரில் தயாராகி இருக்கும் சந்திரமுகி 2 திரைப்படத்தை லைக்கா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. Read More

  6. Vijay Makkal Iyakkam: இனிமேல் சோஷியல் மீடியாவில் தீயா வேலை பாக்கனும் - விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு அறிவுரை

    நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கப்போகிறார் என்ற தகவல்கள் ஊடகங்களில் அவ்வப்போது வெளியானாலும், விஜய் மற்றும் அவரது மக்கள் இயக்க நடவடிக்கை தகவல்களை உறுதி செய்யும் வகையில் உள்ளது. Read More

  7. World Athletics Championships: டாப் கியரில் இந்தியா..உலக தடகள சாம்பியன்ஷிப்பில் முதன்முறை, ஈட்டி எறிதல் பைனலில் 3 இந்தியர்கள்

    உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஈட்டி எறிதல் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு, 3 இந்தியர்கள் தகுதி பெற்று புதிய சாதனை படைத்துள்ளனர். Read More

  8. Asia Games 2023: ஆசிய விளையாட்டில் தங்கம் எங்களது அங்கம்.. 38 போட்டிகளுக்காக 634 வீரர்களை களமிறங்கிய இந்தியா..!

    கடந்த 2018ம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் மொத்தம் 572 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இதில், இந்தியா 16 தங்கம் உட்பட 70 பதக்கங்கள் வென்று அசத்தியது.  Read More

  9. Vision Health: கண்களில் இருக்கும் மாகுலாவின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது எப்படி..? இனி இதை பண்ணுங்க..!

    நமது கண்களில் மிக முக்கிய பகுதியான மாகுலாவின் ஆரோக்கியத்தை ஆயுர்வெதம் மூலம் மேம்படுத்தும் முறைகள் பற்றி விரிவாக பார்க்கலாம். Read More

  10. Tax On Parboiled Rice: புழுங்கல் அரிசி மீதான ஏற்றுமதி வரி 20 சதவிகிதமாக அதிகரிப்பு.. மத்திய அரசு அதிரடி

    இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் புழுங்கல் அரிசிக்கு 20 சதவிகித வரி விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. Read More