ABP Nadu Top 10, 25 November 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 25 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
பருவ நிலை மாற்றம்... பச்சையாக மாறிய கடல் நீர் - உயிரிழக்கும் கடல் ஆமை: என்ன நடக்கிறது தூத்துக்குடியில்?
பருவநிலை மாற்றம் காரணமாக கடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. கடலில் வெப்பம் அதிகரிப்பதால் நுண்ணுயிர் பாசி படலம் பெருகுதல் போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டு வருகின்றன. Read More
Married Woman : திருமணமான பெண்ணுடன் சம்மதத்துடன் பாலியல் உறவு.. பாலியல் வன்கொடுமையாகாது : உயர்நீதிமன்றம் கருத்து
திருமணமான பெண்ணுடன் ஒருமித்த சம்மதத்துடன் பாலியல் உறவு கொண்டு அவரை திருமணம் செய்ய மறுத்தால் அது பாலியல் வன்கொடுமையாகக் கருதப்படாது என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. Read More
WHO on Measles: தட்டம்மை தடுப்பூசியை 4 கோடி குழந்தைகள் பெறவில்லை: வெளியான தகவல்; காரணம் என்ன?
கோவிட்டிற்கு எதிரான தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு உரிய நேரத்தில் பயன்படுத்தப்பட்டாலும், வழக்கமான தடுப்பூசி திட்டங்கள் மோசமாக பாதிக்கப்பட்டு, கோடி கணக்கான மக்களை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது. Read More
Varaha Roopam Song Issue: தடையை நீக்கிய நீதிமன்றம்.. மீண்டும் வந்த ‘வராஹ ரூபம்’.. மகிழ்ச்சியில் ‘காந்தாரா’ ரசிகர்கள்!
Varaha Roopam Song Issue: காந்தாரா திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த வராஹரூபம் பாடல் மீது விதித்திருந்த தடையை நீதிமன்றம் நீக்கியுள்ளது. Read More
Thendral Vanthu Ennai Thodum: சினிமா தோத்துரும்...மிரட்டிய சண்டை காட்சி...எந்த சீரியல் தெரியுமா?
சில சமயங்களில் வெள்ளித்திரையில் வரும் படங்களில் இடம் பெறும் காட்சிகள், பாடல்கள் என அனைத்தையும் அப்படியே காப்பி அடித்து சீரியல்களில் கதை நகர்வது வழக்கம் Read More
கரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி - ஆட்சியர் தொடங்கி வைப்பு
மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார். Read More
Djokovic: ஏடிபி தொடரில் நோவக் ஜோகோவிச்.. 6-வது முறையாக சாம்பியன்.. மீண்டும் புதிய சாதனை..
இத்தாலியில் நடைபெற்ற ஏ.டி.பி. டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில், காஸ்பர் ரூட்டை(Casper Ruud) வீழ்த்தி 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச், (Djokovic ) பெடரரின் சாதனையை சமன் செய்துள்ளார். Read More
Single Child : ஒரு குழந்தை போதும் என நினைக்கிறீர்களா? அப்படின்னா இதப்படிங்க முதல்ல..
கஃபேமாம் என்ற பேரண்டிங் இணையதளம் ஒன்று இது தொடர்பாக விரிவான செய்திக் கட்டுரைகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. Read More
Gold Silver Price Today : சேமிப்புக்கு தங்கம்தானே சிறந்தது; இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் தெரிஞ்சிக்கோங்க!
Gold Rate Today 25, November : தங்கம் விலை உயர்வு; இதுதான் இன்றயை நிலவரம். Read More
ABP Nadu Top 10, 25 November 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
25 Nov 2022 09:09 PM (IST)
Check Top 10 ABP Nadu Evening Headlines, 25 November 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 25 November 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
25 Nov 2022 09:09 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -