1. "கேரள சகோதரர்கள் அன்புக்கு நன்றி" வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பியதற்கு மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பிய கேரள மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். Read More

  2. ABP Nadu Top 10, 23 December 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 23 December 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Covid JN.1 Variant: 7 மாதங்களில் இல்லாத உச்சம்! 750-ஐ தாண்டிய தினசரி கொரோனா பாதிப்பு - தமிழ்நாட்டில் நிலவரம் என்ன?

    கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டுள்ளது. Read More

  4. Drone strike: வணிக கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்! அரபிக்கடலில் பெரும் பதற்றம் - இஸ்ரேலுக்கு தொடர்பா?

    அரபிக்கடலில் செம் புளூட்டோ என்ற வணிகக் கப்பல் மீது ட்ரோன் தாக்குததல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை கிளப்பி இருக்கிறது. Read More

  5. மகாராஷ்ட்ரா முதலமைச்சரை நேரில் சென்று சந்தித்த ராம்சரண்! ஆரத்தி எடுத்து வரவேற்ற ஷிண்டே மருமகள்!

    மகாராஷ்ட்ரா மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை மும்பையில் உள்ள அவரது வீட்டில் நடிகர் ராம்சரணும், அவரது மனைவியும் நேரில் சென்று சந்தித்தனர். Read More

  6. Prashanth Neel : 'சலார்' படத்தால் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கல்... மனம் திறந்த பிரஷாந்த் நீல்  

    Prashanth Neel : 'சலார்' படத்தின் படப்பிடிப்பில் முழுமையாக கவனம் செலுத்தியதால் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் பல சிக்கல்களை அனுபவித்தேன் - மனம் திறந்த பிரஷாந்த் நீல்  Read More

  7. PKL Tamil Thalaivas: ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - தமிழ் தலைவாஸ் இடையே இதுவரை ஆதிக்கம் செலுத்தியது யார்?

    ப்ரோ கபடி லீக்கில் தமிழ் தலைவாஸ் அணியும் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. Read More

  8. "அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வழக்கம்போல் நடைபெற்ற இடத்தில் நடைபெறும்" - மதுரை மாவட்ட ஆட்சியர் !

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வழக்கம்போல் நடைபெற்ற இடத்தில் நடைபெறும் என ஜல்லிக்கட்டு தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்தார். Read More

  9. சருமத்தையும், கூந்தலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் 5 விதைகள்!

    சருமம் மற்றும் கூந்தலை ஆரோக்கியமாகவும் அழகாகவும் வைத்துக்கொள்ள உதவும் 5 விதைகள் குறித்துப் பார்க்கலாம். Read More

  10. இந்தியாவில் தொலைபேசி அழைப்பு மூலம் கடன் பெறுவது அதிகரிப்பு - ஆய்வுகள் சொல்வது என்ன?

    இந்தியாவில் நுகர்வோர்கள் தங்களது தேவைக்காக இணையவழி மூலம் கடன் வாங்குவது குறித்து ஆய்வு வெளியாகியுள்ளது. Read More