1. ABP Nadu Top 10, 22 June 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 22 June 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 22 June 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 22 June 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைப்பதில் சிக்கல்...எதிர்க்கட்சிகள் கூட்டத்தை புறக்கணிக்கும் தேசிய கட்சி...காங்கிரஸ் காரணமாம்..!

    பிளவுப்பட்டு கிடக்கும் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிக்கு இது பேரிடியாக அமைந்துள்ளது. Read More

  4. PM Modi : உலக அமைதிக்காக இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்...வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி பேச்சு..!

    பாதுகாப்பு தொடங்கி விண்வெளி ஆய்வு வரை, பல துறைகளில் இந்திய அமெரிக்க நாடுகளுக்கிடையே இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது. இது இரு நாடுகளுக்கிடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More

  5. LEO First Single: வெளியானது லியோவின் ”நா ரெடி” பாடல்.. விஜயின் அட்டகாச குரல்.. எப்படி இருக்கு அனிருத் காம்போ?

    விஜயின் பிறந்தநாளையொட்டி அவரது நடிப்பில் உருவாகி வரும், லியோ படத்தில் இடம்பெற்றுள்ள ”:நா ரெடி” (LEO First Single Naa Ready Song) பாடல் வெளியாகியுள்ளது. Read More

  6. J. D.Chakravarthy: ‘விஷம் வைத்து கொல்ல 8 மாதங்களாக நடந்த சதி’ .. பிரபல நடிகரின் வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

    தன்னை விஷம் கொடுத்து கொல்ல  முயன்றதாக பிரபல வில்லன் நடிகர் ஜே.டி.சக்கரவர்த்தி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  Read More

  7. Hockey Asian Champions Trophy: சென்னையில் ஆசிய ஹாக்கி தொடர்.. இந்தியா - பாகிஸ்தான் மோதல் எப்போது தெரியுமா?

    ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 இன் அட்டவணையை ஆசிய ஹாக்கி கூட்டமைப்பு அறிவித்துள்ளது . Read More

  8. அடேங்கப்பா.. எக்ஸாம்ல இப்படி கேள்வியா? செம்ம ஜாலி... ட்வீட் போட்டு மகிழ்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா..

    சென்னையில் நடந்த இந்த செஸ் ஒலிம்பியாட் தொடர் குறித்து இன்றளவும் பல்வேறு நாடுகள் புகழ்ந்து பேசி வருகின்றன.  Read More

  9. யோகா நல்லதுதான்… ஆனால் எப்போதெல்லாம் செய்யக்கூடாது: அவசியம் அறிந்துகொள்ள வேண்டும்!

    யோகாவை கவனமாக செய்யாவிட்டால் சில பிரச்சனைகளும் ஏற்படும் வாய்ப்பு உண்டு. அதனால் அதனை எப்போதெல்லாம் செய்ய கூடாது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். Read More

  10. Latest Gold Silver Rate 22 June 2023: ஹேப்பி நியூஸ்; தங்கம் விலை சரிவு! எவ்வளவு தெரியுமா?

    Latest Gold Silver Rate 22 June 2023: இன்றைய தங்கம்,வெள்ளி விலை நிலவரம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம். Read More