ABP Nadu Top 10, 22 February 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 22 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 22 February 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 22 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Ideas of India Summit: ABP நெட்வொர்க்கின் "ஐடியாஸ் ஆஃப் இந்தியா" உச்சி மாநாடு நாளை மறுநாள் தொடக்கம்..!
இந்தியாவில் பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் மட்டுமே இருக்கும் இந்த நேரத்தில் நடைபெறும் ஏபிபி நெட்வொர்க்கின் "ஐடியாஸ் ஆஃப் இந்தியா 2023 மாநாடு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. Read More
BBC IT Survey: 'பி.பி.சி.க்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம்..' அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பிரிட்டன் அரசு..!
பிபிசி செய்தி நிறுவனத்திற்கு ஆதரவு அளித்துள்ள பிரிட்டன் அரசு முக்கியத்துவம் வாய்ந்த கருத்து ஒன்றை தெரிவித்துள்ளது. Read More
Pathu Thala Stills: 'என்ன ரத்தங்களா.. ஹாப்பியா.?' ராக்கி பாய்க்கு சவால் விடும் சிம்பு..!
கன்னடத்தில் வெளியாகி ஹிட் அடித்த ’மஃப்டி’ படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர், நடிகர் கௌதம் கார்த்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். Read More
Mark Antony Shooting: அச்சச்சோ.. விஷால் பட ஷூட்டிங்கில் விபத்து.. வெளியான அதிர்ச்சி வீடியோ!
சென்னை ஈவிபி ஸ்டூடியோவில் நடைபெற்ற படப்பிடிப்பில் முன்னதாக ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. Read More
ISSF World Cup: உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கல பதக்கம்.. கலக்கிய 14 வயது சிறுமி.. யார் இந்த திலோத்தமா..?
கெய்ரோவில் நடந்த ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பையில் பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் 262.0 மதிப்பெண்களுடன் தரவரிசைப் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து திலோத்தமா வெண்கலப் பதக்கம் வென்றார். Read More
Sania Mirza Retires: சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து சானியா மிர்சா ஓய்வு..! ரசிகர்கள் சோகம்
பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா சர்வதேச போட்டிகளில் இருந்து முழுவதும் ஓய்வு பெற்றுள்ளார். Read More
Health Tips: எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா..? இந்த 5 விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க..!
சித்திரமும் கைப்பழக்கம் தனிமனித ஒழுக்கமும் அப்படித்தான் பழகப் பழகவே நம்மை தேர்ந்த நபராக்கும். அந்தவகையில் பின்வரும் தினசரி பழக்கங்கள் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அமைதியை பழகிக்கொள்ள மிகவும் உதவும். Read More
Share Market: கிடுகிடு சரிவு.. 60 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழே சென்ற மும்பை பங்கு சந்தை..! அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்
Share Market: இன்றைய நாள் முடிவில் இந்திய பங்கு சந்தை மற்றும் தேசிய பங்கு சந்தை பெரும் சரிவில் முடிவடைந்தது. Read More
ABP Nadu Top 10, 22 February 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
22 Feb 2023 09:00 PM (IST)
Check Top 10 ABP Nadu Evening Headlines, 22 February 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 22 February 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
22 Feb 2023 09:00 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -