ABP Nadu Top 10, 21 October 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 21 October 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 21 October 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 21 October 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Gaganyaan Mission: ககன்யான் சோதனை: ’பக்கா safe’...எஸ்கேப் மாட்யூலை பத்திரமாக மீட்ட இந்திய கடற்படை!
ககன்யான் திட்டத்தின் முதற்கட்ட சோதனையாக வானில் ஏவப்பட்ட மாதிரி விண்கலத்தை இந்திய கடற்படை மீட்டுள்ளதாக அறிவித்துள்ளது. Read More
"காசாவின் கொடுங்கனவை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் முன்வர வேண்டும்" உதவி கேட்ட ஐநா
போரால் ஸ்தம்பித்துள்ள காசாவில் அத்தியாவசிய பொருள்கள் இன்றி அப்பாவி மக்கள் தவித்து வந்ததையடுத்து, மூடப்பட்டிருந்த எல்லை பகுதிகள் திறக்கப்பட்டு எகிப்து வழியாக உதவிகள் அளிக்கப்பட்டு வருகிறது. Read More
Naanum Rowdy Dhaan: வெட்கப்பட்ட நயன், விக்னேஷ் சிவன்.. கலாய்த்த விஜய் சேதுபதி.. வைரலாகும் ஃப்ளாஷ்பேக் போட்டோ!
8 years of Naanum Rowdy Dhaan : "நானும் ரௌடி தான்" படத்தின் படப்பிடிப்பில் தான் விக்கிக்கும் நயனுக்கும் காதல் பத்திக்கிச்சு என்பது இப்படத்தின் மற்றுமொரு ஸ்பெஷல்! Read More
Thalaivar 171: ரஜினிகாந்த் படத்தில் இருந்து கழட்டிவிடப்பட்ட ஃபகத் பாசில் - ரசிகர்கள் அதிர்ச்சி!
ஃபகத் பாசில் வில்லனாக கொண்டு வந்தால் ரசிகர்களுக்கு சுவாரசியம் இருக்காது என எண்ணிய படக்குழு ரஜினிக்கு வில்லனாக நடிக்க வேறொரு நடிகரை தேர்வு செய்துள்ளனராம். Read More
Pakistan Team: பாகிஸ்தான் வீரர்களை பாசத்துடன் வரவேற்ற சென்னை...11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அன்பு மழை!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான போட்டி நாளை நடைபெற உள்ளது. Read More
மலேசியாவில் இந்தியாவிற்காக தங்கம் வென்ற தமிழக வீராங்கனை - காளையார் கோவிலில் பிரம்மாண்ட வரவேற்பு
பேருந்து நிலையத்திலிருந்து குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில், இசை வாத்தியங்கள் முழங்க அவர் படித்த பள்ளிக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. Read More
PCOD Diet: PCOD பிரச்சனையா? உங்கள் உணவுகளில் இந்த மாற்றத்தை கொண்டு வாருங்கள்!
PCOD சிக்கல் உள்ள பெண்கள் உடல் எடையை குறைக்க எந்த மாதிரியான டயட் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். Read More
Petrol, Diesel Price: வார கடைசியில் மாற்றமா? .. சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் இதுதான்..!
Petrol Diesel Price: சென்னையில் மாற்றமின்றி தொடர்ந்து 517வது நாளை நிறைவு செய்துள்ள நிலையில், இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். Read More
ABP Nadu Top 10, 21 October 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
21 Oct 2023 09:04 PM (IST)
Check Top 10 ABP Nadu Evening Headlines, 21 October 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 21 October 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
21 Oct 2023 09:03 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -