ABP Nadu Top 10, 20 May 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 20 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 20 May 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 20 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Jeans Leggings ban: ஆசிரியர்கள் ஜீன்ஸ், லெக்கின்ஸ் அணிய தடை - எந்தெந்த ஆடைகளுக்கு அனுமதி..? முழு விவரம் உள்ளே..!
அசாமில் ஜீன்ஸ், லெக்கின்ஸ் ஆகிய உடைகளை அணிய ஆசிரியர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. Read More
Russia: பராக் ஒபாமா உள்பட 500 அமெரிக்கர்கள் நாட்டுக்குள் நுழைய தடை - ரஷ்யா அதிரடி உத்தரவு
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உள்பட 500 அமெரிக்கர்கள் தங்கள் நாட்டில் நுழைய ரஷ்யா தடை விதித்துள்ளது. Read More
Kushboo: பாலியல் குற்றவாளிகளை வெளிச்சம் போட்டு அசிங்கப்படுத்த வேண்டும் - குஷ்பு அட்வைஸ்..!
நடிகை குஷ்பூ தனது 8 வயதில் தந்தையால் அவருக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்தும் அதை அவர் எவ்வாறு எதிர்த்து வெளியில் வந்தார் என்பது குறித்தும் பேசி இருந்தார். Read More
Nick Jonas: "இந்தியில் உள்ள கெட்ட வார்த்தைகளை கற்றுக்கொண்டேன்.." மனம் திறந்த பிரியங்கா கணவர் நிக் ஜோனஸ்..!
பிரியங்காவின் நண்பர்கள் சிலர் ஹிந்தியில் உள்ள கெட்ட விஷயங்களையும், கெட்ட சொற்றொடர்களையும் பேச கற்றுக் கொடுத்தனர் என்று அவரது நண்பர் நிக் ஜோனஸ் தெரிவித்துள்ளார். Read More
WWE Event In India: WWE சண்டை பிடிக்குமா? இந்தியாவில் நேரடியாக காண ஒரு வாய்ப்பு..எப்போன்னு தெரியுமா?
உலக அளவில் பிரபலமான டபள்யூடபள்யூஇ (WWE) எனப்படும் பொழுதுபோக்கு சண்டையை, இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. Read More
கோவில்பட்டி 12வது அகில இந்திய ஹாக்கி போட்டி: தென்மேற்கு ரயில்வே அணியை வீழ்த்திய கோவில்பட்டி அணி
11 நாட்கள் நடைபெறும் இப்போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 16 சிறந்த அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. Read More
Smelling Feet Remedy : பாதங்களில் துர்நாற்றம் வீசுகிறதா? கவலை வேண்டாம்; இதை செய்யுங்க..
காலில் துர்நாற்றம் வீசுகிறதா? கவலை வேண்டாம். அதைப் போக்குவது எப்படி என்று இக்கட்டுரையில் காண்போம். Read More
Gold, Silver Price: கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை...நகைப்பிரியர்கள் ஷாக்... இன்றைய நிலவரம் இதுதான்..
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.45,440-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. Read More
ABP Nadu Top 10, 20 May 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
20 May 2023 09:00 PM (IST)
Check Top 10 ABP Nadu Evening Headlines, 20 May 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 20 May 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
20 May 2023 09:00 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -